SELVI TRUST

SELVI TRUST Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SELVI TRUST, Nonprofit Organization, NO 72 THENDRAL NAGAR VENGIKKAL, Tiruvannamalai.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 24.11.2025 தீபத் திருவிழா முதல் நாள் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது 🙏🙏
24/11/2025

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 24.11.2025 தீபத் திருவிழா முதல் நாள் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது 🙏🙏

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 22.11.2025 தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது
22/11/2025

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 22.11.2025 தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது

🌖 *பௌர்ணமியும், அதன் சிறப்புகளும்!*பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். அந்நாளில் வீடுகளில் அம்பிகைக்கு தீபம் வைத்து வழிபட...
11/11/2025

🌖 *பௌர்ணமியும், அதன் சிறப்புகளும்!*
பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். அந்நாளில் வீடுகளில் அம்பிகைக்கு தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு.
ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதை அறிந்து விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும்.
தமிழ் மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பை இங்கு பார்ப்போம்.
🌖 சித்ரா பௌர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள். சித்திரை நட்சத்திரம்.
🌖 வைகாசி பௌர்ணமி - முருகனின் பிறந்தநாள். விசாக நட்சத்திரம்.
🌖 ஆனிப் பௌர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.
🌖 ஆடிப் பௌர்ணமி - திருமால் வழிபாட்டிற்கு உகந்தது.
🌖 ஆவணிப் பௌர்ணமி -
ஓணம், ரக்ஷாபந்த திருநாள்.
🌖 புரட்டாசி பௌர்ணமி - உமாமகேசுவர பூஜை உகந்த நாள்.
🌖 ஐப்பசி பௌர்ணமி - சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறும்.
🌖 கார்த்திகைப் பௌர்ணமி -
திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு. கிருத்திகை நட்சத்திரம்.
🌖 மார்கழிப் பௌர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள். திருவாதிரை நட்சத்திரம்.
🌖 தைப் பௌர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள். பூசம் நட்சத்திரம்.
🌖 மாசிப் பௌர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள். மகம் நட்சத்திரம்.
🌖 பங்குனிப் பௌர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள். உத்திரம் நட்சத்திரம்.
ஒவ்வொரு மாத பௌர்ணமியின் சிறப்பையும் அறிந்து இறைவனின் சன்னதியில் தீபம் ஏற்றினால் நன்மைகள் தேடி வரும்

11/11/2025
11/11/2025

🌸 செல்வி டிரஸ்ட் – அன்பும் பக்தியும் சேர்த்த சேவை 🌸

செல்வி டிரஸ்ட் (Selvi Trust) சார்பில், திருவண்ணாமலையில் பக்தர்களுக்கும், அன்னதானம் தேவைப்படுபவர்களுக்கும் இலவச அன்னதானம் வழங்கப்படும். 🙏

எங்களின் நோக்கம் — பசியால் வாடுபவர்களுக்கு அன்பும் கருணையும் நிறைந்த உணவை வழங்கி, “மனித சேவை தெய்வ சேவை” என்பதை நடைமுறைப்படுத்துவது. 🍛✨

💫 சேவை இடம்: திருவண்ணாமலை
🕉️ சேவை வகை: பக்தர்கள் மற்றும் அன்னதானம் தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவு
❤️ எங்கள் மொட்டோ: “மனித சேவை தெய்வ சேவை”

இந்த புனித முயற்சியில் அனைவரும் கலந்து கொண்டு, தன்னார்வலராகச் சேரலாம் அல்லது பொருளாதாரமாக பங்களிக்கலாம். 🌿

📞 வாட்ஸ்அப்: +91 99620 47338
💰 பணம் அனுப்ப UPI: 9176747338@icici
📧 மின்னஞ்சல்: [email protected]

👤 நிறுவனர்: N. சோமசுந்தரம்

Call now to connect with business.

11/11/2025

🌸 Selvi Trust – Serving with Love & Devotion 🌸

We at Selvi Trust are humbled to serve free food (Annadhanam) to all devotees and the needy at Thiruvannamalai. 🙏

Our mission is to spread compassion and kindness through food — offering every meal with care, devotion, and respect to all who visit this sacred place. 🍛✨

💫 Service Location: Thiruvannamalai
🕉️ Offering: Free Food for Devotees & the Needy (Annadhanam)
❤️ Motto: “Serving Humanity is Serving God”

All are welcome to join, volunteer, or contribute to this noble cause. Together, let’s keep the spirit of service alive. 🌿

📞 WhatsApp: +91 99620 47338
💰 UPI for Donations: 9176747338@icici
📧 Email: [email protected]

👤 Founder: N. Soma Sundaram

SELVI TRUST - OLD AGE HOMES FOOD DONATIONS PAYTM : 9962047338
04/10/2024

SELVI TRUST - OLD AGE HOMES FOOD DONATIONS PAYTM : 9962047338

Address

NO 72 THENDRAL NAGAR VENGIKKAL
Tiruvannamalai
600004

Alerts

Be the first to know and let us send you an email when SELVI TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share