Malathi Net Cafe

Malathi Net Cafe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Malathi Net Cafe, Youth Organization, vettavalam, Tiruvannamalai.

Malathi Net Cafe is a Village Level Entrepreneur Center and also UTI Authorized PAN Center (PSA), we are the platform for the people to get "Government Services"(Tn e-sevai/Tnpds/Pan/Aadhar)

28/11/2021

ஆதார் பான் கார்டு இணைப்பு முகாம் /
MALATHI NET CAFE

மார்ச் 31ம் தேதி கெடு.. பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்காவிட்டால்.. ரூ.10 ஆயிரம் போச்சு ,,,!!!!!நமது நாட்டில் பல்வேறு ...
28/11/2021

மார்ச் 31ம் தேதி கெடு.. பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்காவிட்டால்.. ரூ.10 ஆயிரம் போச்சு ,,,!!!!!

நமது நாட்டில் பல்வேறு கார்டுகள் அறிமுகம் செய்யப்படுவதும், அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட வேண்டும் என்று ரூல்ஸ் போடுவதும் ஒன்றும் புதிது கிடையாது. அப்படித்தான், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான டெட்லைன் மார்ச் 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி இணைக்காவிட்டால், என்ன என்பது தானே உங்கள் கேள்வி.

வருமான வரித்துறை சட்டம் இரட்டை சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரிடும். ஏனெனில் ஒருவேளை உங்கள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், அந்த பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்பது ஒரு சிக்கல், என்றால், இவ்வாறு செய்யாதது குற்றச் செயலாக கருதப்பட்டு உங்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வருமான வரித்துறை சட்டம் 272b பிரிவின் கீழ் இப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்கிறது வருமானவரித்துறை.

10 ஆயிரம்
மார்ச் 31-ஆம் தேதிக்குள் நீங்கள் இப்படி இரு கார்டுகளையும் இணைக்காவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செயல்படாது. எனவே வங்கி பண பரிவர்த்தனை மற்றும் பல்வேறு நிதி சார்ந்த விவகாரங்களில் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். மற்றொரு பக்கம் உங்கள் பாக்கெட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும் எடுக்கப்படும்.
வேட்டவலம் நகர திமுக Tamil Selvan Panindia Adhar card or pan card related services
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/rs-10-000-for-individuals-who-fail-to-link-their-pan-cards-with-aadhaar/articlecontent-pf439285-378574.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article

Fine of RS 10,000 for individuals who fail to link their PAN cards with Aadhaar by the end of March 31, 2020.

ஆதாரில் முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளலாம்... எப்படி?
28/11/2021

ஆதாரில் முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளலாம்... எப்படி?

நீல நிற ஆதார் கார்டு என்றால் என்ன? எப்படி வாங்குவது? ஏன் இந்த கார்டு அவசியம்                சென்னை: 2018 ஆம் ஆண்டில், இந...
28/11/2021

நீல நிற ஆதார் கார்டு என்றால் என்ன? எப்படி வாங்குவது? ஏன் இந்த கார்டு அவசியம்
சென்னை: 2018 ஆம் ஆண்டில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 5 வயது உடைய குழந்தைகளுக்கு நீல நிறத்தில் உள்ள 'பால் ஆதார்' அட்டையை அறிமுகப்படுத்தியது. வழக்கமான வெள்ளை ஆதார் அட்டை போலல்லாமல். 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட இந்த நீல ஆதார் அட்டை குழந்தை 5 வயதை கடந்தவுடன் செல்லாது.

வழக்கமான ஆதார் அட்டையை உருவாக்குவதற்கான நடைமுறையைப் போலவே, பெற்றோரும் தங்கள் குழந்தையை பதிவு செய்ய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். அத்துடன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, உறவின் சான்று, குழந்தை பிறந்த தேதி போன்ற ஆவணங்களுடன் சென்று இ சேவை மையத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்
ஒரு நீல ஆதார் அட்டை வழக்கமான ஆதார் அட்டையை விட பல வழிகளில் வேறுபட்டது. இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது என்ற வெளிப்படையான உண்மையைத் தவிர, இரண்டு ஆதார் அட்டைகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், 'பால் ஆதார்' அட்டையில் குழந்தையின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்காது. வேட்டவலம் நகர திமுகVTM

14/09/2021
Apply Now.......
05/09/2021

Apply Now.......

TN Government Arts & Science College Admission 2021-2022//// Apply Online... TN Colleges VTM Vettavalam
28/07/2021

TN Government Arts & Science College Admission 2021-2022//// Apply Online... TN Colleges VTM Vettavalam

21/07/2021
Digital INVITATION Available :::::: Design Your Festive Invitation Homes VTM Vettavalam contact : 9790269612 / MALATHI N...
21/07/2021

Digital INVITATION Available :::::: Design Your Festive Invitation Homes VTM Vettavalam contact : 9790269612 / MALATHI NET CAFE, VETTAVALAM

Letter Pad Available VTM VettavalamDMK - Dravida Munnetra Kazhagam
21/07/2021

Letter Pad Available VTM VettavalamDMK - Dravida Munnetra Kazhagam

20/07/2021
20/07/2021

Panindia

Address

Vettavalam
Tiruvannamalai
606754

Telephone

+919790269612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malathi Net Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Malathi Net Cafe:

Share