12/07/2026
நம்மால் முடியும்!!!
நமது நம்மால் முடியும் அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் A. பிரகாஷ் அவர்களது தலைமையில் திருப்பாச்சூர் வசந்த்நகரில் உள்ள இருளர் பழங்கிடியின மக்களுக்கும் மாணவர்களுக்கும் நல உதவிகள் வழங்கப்பட்டது. கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!
அபி
Media Team