02/11/2025
இன்று குடிசை பகுதிகளில் இருக்கும் ஏழை மக்களுக்கு உதவியாக அவர்கள் கூறைகளில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க உதவியாக தார்பாய்கள் வழங்கினோம். மழை காலத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கும் என்று உதவி பெற்ற மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தார்பாய்கள் வழங்க உதவிய நல் உள்ளங்கள்,
திருமதி. கெஜ ப்ரியா பிரபாகரன்
திரு.மகேஷ்குமார்
திரு.துரைராஜ் உதயகுமார்
திரு.சுரேக்குமார் - ASK ஸ்டோர்ஸ்
திரு.முருகன் - முருகன் ஹார்டுவேர்ஷ்
திரு.பார்த்த சாரதி
திரு.சிவகுமார்
உதவிய அனைவருக்கும் சிவம் சமூக நல அறக்கட்டளை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று சிவம் சமூக நல அறக்கட்டளை சார்பாக கலந்து கொண்டு தார்பாய்களை மக்களுக்கு நேரில் வழங்கியவர்கள்,
திரு.நவீன் ராஜ்
செல்வி.சுவாதி
திரு.உதவியகுமார்
திரு.வினோத்
திரு.வருண்
அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் மழை நாட்களில் நீங்கள் செய்த அவர்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
இப்படிக்கு,
M.சரண்யா - சிவம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர்
நன்றி 🙏
அன்பே சிவம் 🙏🥰