Adhisivan FOUNDATION-serving NEEDY

Adhisivan FOUNDATION-serving NEEDY WE SERVING FOODS NEEDY PEOPLE'S EVERYDAY

19/04/2025

ADHISIVAN FOUNDATION DAILY ANNADHANAM
8838638192
9176591958
8778191433

ஆதிசிவன் பவுண்டேஷன் காஞ்சிபுரம் 88386381929176591958 87781914338925465595
11/02/2025

ஆதிசிவன் பவுண்டேஷன்
காஞ்சிபுரம்
8838638192
9176591958
8778191433
8925465595

மகா சிவராத்திரி தொண்டு நன்கொடை வழங்க 8838638192அலுவலக எண் 8925465595
08/02/2025

மகா சிவராத்திரி தொண்டு நன்கொடை வழங்க 8838638192
அலுவலக எண் 8925465595

https://chat.whatsapp.com/CPta1MSTG6UKbbCjVpekGQ*ஓம் சிவாயநம*🔯🔯🔯🔯🔯🔯🔯*அனைத்து அன்பு சிவ சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்*🍁...
26/01/2025

https://chat.whatsapp.com/CPta1MSTG6UKbbCjVpekGQ

*ஓம் சிவாயநம*
🔯🔯🔯🔯🔯🔯🔯

*அனைத்து அன்பு சிவ சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*வரும் தை அமாவாசை அன்று நாம் இறைவன் அருளாலும் உங்களின் மேலான காணிக்கை கொண்டும் 1000 வறியவர்களுக்கு உணவு வழங்க இருக்கிறோம்*

*நமது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி அவர்கள் இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்தனை செய்து நாம் இந்த அன்ன தர்ம சேவையை செய்கிறோம்*

*அன்றைய தினம் இந்த தொண்டில் இணைந்து தமது முன்னோர்களுக்காக காணிக்கை வழங்கி இந்த புண்ணிய மிகு தொண்டில் பங்கேற்க்கும் அனைவரும் தங்களின் புண்ணிய மிகு காணிக்கையை செலுத்தி கூடவே தங்களின் முன்னோர் பெயர் மற்றும் நட்சத்திரம் டைப் செய்து அனுப்பி வைக்க வேண்டுகிறோம்*

*நாம் நித்திய அன்னதானம் செய்து வரும் பழம் பெறும் சிவாலமான ஸ்ரீ இராமனாத சுவாமி ஆலயத்தில் முன்னோர்களுக்காக பிரார்த்தனை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அன்றைய தினம் நடைபெற உள்ளது*

*இந்த ஆலயம் ஸ்ரீ இராமர் இறைவனை பிரதிஷ்டை செய்து வணங்கிய ஆலயமாகும் இரண்டாம் இராமேஸ்வரம் என்று ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் மஹா பெரிவரால் அழைக்கப்பட்ட தாகும்*

*இத் தலத்து இறைவனை வணங்கி நமது பித்ருக்களுக்காக பிரார்த்தனை செய்வது மஹா பாக்கியமாகும்*

*நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா*

*திருச்சிற்றம்பலம்*

*விளக்கங்கள் பெற தொடர்பு கொள்ளவும்*

*சிவ.சண்முக சுவாமிகள்*
*ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம்*

*8838638192

*அலுவலக தொடர்பு எண்*
*8925465595
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நன்கொடை அனுப்ப வேண்டும் வங்கி விவரங்கள்

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*Bank name* : Axis Bank

*Name:* Adhisivan Foundation

*Account number:*919020097550889*

*IFSC code:* UTIB0003002

*Branch:* sholinganallur

*Gpay no:* 8838638192
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

தங்கள் அனுப்பும் நன்கொடையை 80 ஜி வரி சட்டத்தின் படி50
வரி விலக்கு உண்டு.

*தொடர்புக்கு*

*ஆதிசிவன் பவுண்டேஷன்*
8838638192
8925465595

23/01/2025

தை அமாவாசை சிறப்பு அன்னதானம்
இந்த ஆண்டு வரும் தை அமாவாசை நாளான
ஜனவரி 29, 2025 புதன் கிழமை
அன்று 1000 பேருக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இந்த புண்ணிய மிகு தொண்டில் ஈடுபட அனைத்து அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்
For Donations Online Payment: 8838638192

தை அமாவாசை சிறப்பு அன்னதானம்இந்த ஆண்டு வரும் தை அமாவாசை நாளானஜனவரி 29, 2025 புதன் கிழமைஅன்று 1000 பேருக்கு அன்னதானம் சிற...
18/01/2025

தை அமாவாசை சிறப்பு அன்னதானம்
இந்த ஆண்டு வரும் தை அமாவாசை நாளான
ஜனவரி 29, 2025 புதன் கிழமை
அன்று 1000 பேருக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த புண்ணிய மிகு தொண்டில் ஈடுபட அனைத்து அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்
For Donations Online Payment: 8838638192

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
14/01/2025

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆதி சேவன் அறக்கட்டளை சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  #புத்தாண்டு  #2025  #ஆதிச...
01/01/2025

புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆதி சேவன் அறக்கட்டளை சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். #புத்தாண்டு #2025 #ஆதிசேவன்அறக்கட்டளை #தமிழ்புத்தாண்டு

Address

Tiruvallur
602001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adhisivan FOUNDATION-serving NEEDY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share