Tirupattur District/ திருப்பத்தூர் மாவட்டம்

  • Home
  • India
  • Tirupattur
  • Tirupattur District/ திருப்பத்தூர் மாவட்டம்

Tirupattur District/ திருப்பத்தூர் மாவட்டம் Digital creators
(1)

04/06/2026
திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் கு. ரவிக்குமார் அவர்கள் இன்று முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொ...
01/06/2026

திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் கு. ரவிக்குமார் அவர்கள் இன்று முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

வாழ்த்துக்கள் 💐💐

நீர் நிலை இடத்தில்  ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட  கொட்டகை அகற்றம்
26/05/2026

நீர் நிலை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கொட்டகை அகற்றம்

🔸*திருப்பத்தூர் மாவட்ட  புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ள திரு.ரவிக்குமார் IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
22/05/2026

🔸

*திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ள திரு.ரவிக்குமார் IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

*புதிதாக பொறுப்பேற்க உள்ள திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு .அக்ஷய் அனில் வக்காரே  IPS அவர்களுக்கு வா...
22/05/2026

*புதிதாக பொறுப்பேற்க உள்ள திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு .அக்ஷய் அனில் வக்காரே IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந...
21/05/2026

சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம்.

Address

Tirupattur District
Tirupattur
635653

Alerts

Be the first to know and let us send you an email when Tirupattur District/ திருப்பத்தூர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share