30/03/2026
அன்பிற்குரிய உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்🙏
#முதுகுளத்தூர் தொகுதியில் நாம் தவறவிட்ட பெரும்பான்மையை நிலைநாட்ட ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது
தயவுசெய்து இழந்ததை மீட்டெடுக்கும் பணியை உறவுகள் புரிந்து கொண்டு அன்பிற்குரிய அண்ணன் திரு. ராம்குமார் பாண்டியன் அவர்களை கட்சி அமைப்பு பாகுபாடு கடந்து வெற்றி பெற வைக்குமாறு உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
#தேவர் #முதுகுளத்தூர் #தேர்தல் #அரசியல்