YOGIS Meditation Centre

YOGIS Meditation Centre Whatsapp status

எதிர்பார்ப்பு இன்றி எதார்த்தமாய் வாழ்வதுநட்பிற்கு இலக்கணம்...
27/12/2024

எதிர்பார்ப்பு இன்றி
எதார்த்தமாய் வாழ்வது
நட்பிற்கு இலக்கணம்...

உருவங்களை நோக்கி மதிப்பிடுகிறாய் உருவமில்லா மனதை நீ காண்பதே இல்லை...
26/12/2024

உருவங்களை நோக்கி மதிப்பிடுகிறாய்
உருவமில்லா மனதை நீ
காண்பதே இல்லை...

யாரேனும் உங்களுக்கு வழியை காண்பிக்க முடியும் நடந்து பயணிப்பது நீ தான்...
25/12/2024

யாரேனும் உங்களுக்கு
வழியை காண்பிக்க முடியும்
நடந்து பயணிப்பது நீ தான்...

முடிந்து போன ஒன்றுக்காக வருந்துபவன் நிகழ்காலத்தையும் விட்டு விடுகிறான் எதிர்காலத்தையும் தொலைத்து விடுகிறான்...          ...
24/12/2024

முடிந்து போன ஒன்றுக்காக வருந்துபவன்
நிகழ்காலத்தையும் விட்டு விடுகிறான்
எதிர்காலத்தையும் தொலைத்து விடுகிறான்...

இயற்கை எழில் மிஞ்சும் இடங்களே நமக்கு மனநல காப்பகங்கள்...
23/12/2024

இயற்கை எழில் மிஞ்சும் இடங்களே
நமக்கு மனநல காப்பகங்கள்...

எதுவும் நிரந்திரமில்லை எனும் போது அமைதியாய் பயணிப்பதே அழகானது.
22/12/2024

எதுவும் நிரந்திரமில்லை எனும் போது
அமைதியாய் பயணிப்பதே அழகானது.

உலக தியான தினத்தை முன்னிட்டு யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் "தியான ஆசிரியர்" பயற்சியை நடத்தி வரு...
21/12/2024

உலக தியான தினத்தை முன்னிட்டு யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் "தியான ஆசிரியர்" பயற்சியை நடத்தி வருகிறது. தியானம் என்றால் என்ன? தியான பயற்சியை எவ்வாறு செய்வது? தியானத்தின் அறிவியல் முறைகள் போன்றவற்றை தியான ஆசிரியர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது. தியானம் என்பது மத, இன, மொழி, ஜாதி அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் மனதை சுயமாக கையாளும் கலை என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

இடம்: அம்பாசமுத்திரம்
நாள்: 21 - Dec - 2024

ஆயிரம் முறை உற்று நோக்கி மரத்தை பார்த்தாலும் அது பருவத்திலேயே கனிகளை தருகின்றன.
21/12/2024

ஆயிரம் முறை உற்று நோக்கி
மரத்தை பார்த்தாலும் அது பருவத்திலேயே
கனிகளை தருகின்றன.

கடல் அலைகளும் நுரை குமிழிகளும் வேறல்ல கடவுளும் மனித மனமும் வேறல்ல...
20/12/2024

கடல் அலைகளும்
நுரை குமிழிகளும் வேறல்ல
கடவுளும் மனித மனமும் வேறல்ல...

அறியாமை என்ற மாயை விலகும் போது விழிப்புக்கு திரும்புகிறோம்..
18/12/2024

அறியாமை என்ற மாயை விலகும் போது
விழிப்புக்கு திரும்புகிறோம்..

யோகிஸ் ராஜா ஐயா அவர்கள் பேசிய உரைகளின் தொகுப்பினை நூல் வடிவாக 'மனம் கடந்த அனுபவங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இர...
16/12/2024

யோகிஸ் ராஜா ஐயா அவர்கள் பேசிய உரைகளின் தொகுப்பினை நூல் வடிவாக 'மனம் கடந்த அனுபவங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இராமகிருஷ்ணா மடத்தின் சுவாமிகள் வெளியிட முதல் பிரதியினை திரு. சிவபாலன் அவர்கள் மற்றும் திரு.கணபதி அவர்கள் பெற்று கொண்டார்கள்.

நாள்: 15 - Dec - 2024
இடம்: ஐந்தருவி, குற்றாலம்.

யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் சார்பாக யோகிஸ் வாழ்க்கை முறை நான்காவது குழுவிற்கு சிறப்பு தியான ம...
16/12/2024

யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் சார்பாக யோகிஸ் வாழ்க்கை முறை நான்காவது குழுவிற்கு சிறப்பு தியான முகாம் குற்றாலம் ஐந்தருவியில் வைத்து நடைபெற்றது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு அன்பர்கள் கலந்து கொண்டார்கள். வாசிதீட்சை, சக்கரா தீட்சை போன்ற தீட்சைகளும் பல்வேறு விளக்கங்களும் கூட்டு தியானமும் சிறப்புடன் நடைபெற்றன.

நாள்: 13,14,15 - Dec - 2024
இடம்: ஐந்தருவி, குற்றாலம்.

ஒன்று  முடிய மற்றொன்று வந்து கொண்டே இருக்கும் நீ நீயாக இரு..
16/12/2024

ஒன்று முடிய மற்றொன்று
வந்து கொண்டே இருக்கும்
நீ நீயாக இரு..

நமக்குள் நாம் ஆழ்ந்து போகும்கலையை அறிந்து விட்டால்  எல்லா கோட்பாடுகளும் கொள்கைகளும் காலாவதியாகிவிடும்.
15/12/2024

நமக்குள் நாம் ஆழ்ந்து போகும்
கலையை அறிந்து விட்டால்
எல்லா கோட்பாடுகளும் கொள்கைகளும்
காலாவதியாகிவிடும்.

தடைகளை பார்த்து பயப்படுகிற போது வெற்றிகள் தானாக ஒதுங்கி விடுகின்றன.
12/12/2024

தடைகளை பார்த்து பயப்படுகிற போது
வெற்றிகள் தானாக ஒதுங்கி விடுகின்றன.

நாம் கவனமாக செயலாற்றும் போது தாறு மாறான  படிக்கட்டுகள் கூட நேர்த்தியாக ஒத்துழைக்கின்றன....
11/12/2024

நாம் கவனமாக செயலாற்றும் போது
தாறு மாறான படிக்கட்டுகள் கூட
நேர்த்தியாக ஒத்துழைக்கின்றன....

பல முறை ஒத்திகைக்கு பிறகே வெற்றியின் முரசு தொடங்குகிறது.
10/12/2024

பல முறை ஒத்திகைக்கு பிறகே
வெற்றியின் முரசு
தொடங்குகிறது.

உனது பேச்சும் உனது செயலும் கவனிக்கப்படும் போது விழிப்படைவாய் ...
09/12/2024

உனது பேச்சும் உனது செயலும்
கவனிக்கப்படும் போது
விழிப்படைவாய் ...

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when YOGIS Meditation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share