Melapalayam Medical society

Melapalayam Medical society MMS provides medical aid & takes up social causes

மேலப்பாளையம் மெடிக்கல் சொசைட்டி (MMS) மற்றும் மேலப்பாளையம் சங்கம் (MIWA) சார்பாக மேலப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் சேவை...
28/09/2025

மேலப்பாளையம் மெடிக்கல் சொசைட்டி (MMS) மற்றும் மேலப்பாளையம் சங்கம் (MIWA) சார்பாக மேலப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் சேவை அடிப்படையிலான MMS மருத்துவமனை அறிமுக கூட்டம் கடந்த 21-9-25 ஞாயிறு காலை 10.30மணி முதல் சென்னை ஐஸ் ஹவுசில் உள்ள ஐ-மேக்ஸ் பள்ளிகூடத்தில் வைத்து சிறப்பான முறையில் நடைபெற்றது

இதில் சென்னையில் இருக்கும் நமதூர் ஆலிம்கள் கல்வியாளர்கள் சென்னைவாழ் நமதூர் சகோதரர்கள் MMS ன் செயற்க்குழு உறுப்புனர்கள் மற்றும் புரவலர்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சிக்கு சென்னை புதுக்கல்லூரி வரலாற்றுத் துறைதலைவர் & இணை பேராசிரியர் முனைவர் .M.S.A. ஜபருல்லாகான் அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலப்பாளையம் சங்க நிர்வாகிகள் மற்றும்
மேடவாக்கம் மஸ்ஜிதே முஹம்மதியா ஜும்ஆ
பள்ளிவாசல் செயலாளர்
ஹாஜி .S.S. அனஸ், முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியின் துவக்கமாக
காரப்பாக்கம் மஸ்ஜிதுல் அன்வர் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிழ் R.M.A. முகைதீன் குட்டி உஸ்மானி கிராஅத் ஓதினார்

MMSன் துணைத் தலைவர் Er. T.A. காஜா முயீனுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்

MMS ன் தலைவர் M.B. முகம்மது அலி ஜவஹர் நமது மருத்துவமனைை திட்டத்தை பற்றி விளக்கினார்

உஸ்மானிய்யா அரபிக்கல்லாரி பேராசிரியர் முனைவர் மௌலவி முகம்மது இல்யாஸ் உஸ்மானி

கொட்டிவாக்கம் மஸ்ஜித்நூர் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிழ் M.A. முஹம்மது ரிபாயீ உஸ்மானி

பேராசிரியர். M.M.அப்துல் கமால் நாசர்

ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

சென்னை பாலவாக்கம் மஸ்ஜிதே மஹ்மூத் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிழ் A.U. அபூபக்கர் உஸ்மானி சிறப்புரை ஆற்றினார்

சென்னை நீலாங்கரை ஜமீலா மஸ்ஜித் தலைமை இமாம்
மௌலவி அல்ஹாபிழ் S.S.அப்துர் ரஹ்மான் உஸ்மானி துஆ ஓதினார்

சென்னை புதுக்கல்லூரி வணிகவியல்துறை துணைபேராசிரியர்
ஜனாப். R.B.செய்யதுஅஹ்மது ஜலாலுத்தீன் நன்றி கூறினார்

MMS ன் செயலாளர் J.M.L. ஜமால் முகம்மது லெப்பை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

20/09/2025
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....இன்ஷா அல்லாஹ் இன்று 13-7-25 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு புதுமனை குத்பா பள்ளிவாசல் எதிர...
13/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

இன்ஷா அல்லாஹ் இன்று 13-7-25 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு புதுமனை குத்பா பள்ளிவாசல் எதிரில் உள்ள நமது MMS அலுவலகத்தில் வைத்து
வெளிநாட்டுவாழ் மற்றும் MMS மருத்துவமனை திட்டத்தில் ஆர்வம் கொண்ட நமதூர் சகோதரர்களுக்கு MMS மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்தும், தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நமதூர் சகோதர்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் சகோதரர்கள் அனைவர்களும் அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவன்

MMS

காயிதே மில்லத் தெரு மக்கள் பைத்துல்மால் ஹாமீம்புரம் பைத்துல் மால் பாபுஸ் ஸதகா அறக்கட்டளை Al Amanath Welfare Association SPEED BLOOD Service அல் கவ்ஸர் இளைஞர் பேரவை Al Waliyy Aswa

இறைவனின் மாபெரும் அருளால்  மேலப்பாளைம் மெடிக்கல் சொசைட்டி (MMS) மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 22-2-25 சனி மாலை 4.30மண...
24/02/2025

இறைவனின் மாபெரும் அருளால் மேலப்பாளைம் மெடிக்கல் சொசைட்டி (MMS) மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 22-2-25 சனி மாலை 4.30மணி முதல் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி P.A. காஜா முயீனுத்தின் பாகவி ஹஜ்ரத் அவர்கள்

உஸ்மனிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி S.S. ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்

திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஜனாப் M. அப்துல் வஹாப் B.com, MLA அவர்கள்

முன்னால் அமைச்சர்,திமுக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் T.P.M. மைதீன் கான் Ex.M.L.A. அவர்கள்

ஜனாப் M. முகம்மது இஸ்மாயில் பக்காளி B.com.,ACA அவர்கள்

ஜனாப் K.M.S.Y. அபுபக்கர் சித்தீக் அவர்கள் & குடும்பத்தார்கள்

நமது அமைப்பின் ஆலோசகர் Er. S.K. செய்யது அகமது BE., M.Tec., MBA. அவர்கள்

MMS புரவலர்கள் (PATRON MEMBERS)

MMS ன் கௌரவ ஆலோசகர்கள்

MMS மருத்துவ ஆலோசனை குழு மருத்துவர்கள்

மேலப்பாளையம் மண்டல தலைவர் S. கதீஜா இக்லாம் பாஸிலா அவர்கள்

மதிமுக மாவட்ட செயலாளர் K.M.A. நிஜாம் அவர்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் L.K.S. முகம்மது மீரா மைதீன் அவர்கள்

ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட செயலளர் மவ்லவி D.r K.F. ஜலீல் அஹமது உஸ்மானி ஹஜ்ரத் அவர்கள்

தமுமுக,மமக மாவட்ட தலைவர் K.S. ரசூல் மைதீன் அவர்கள்

SDPI மாவட்ட துனணத் தலைவர் மவ்லவி K.S. சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள்

திமுக பகுதி செயலளர் துபாய் சாகுல் அவர்கள்

அதிமுக பகுதி செயலாளர் S.S. ஹயாத் அவர்கள்

அனைத்து மாமன்ற உறுப்பினர்கள்

திட்டக்குழு உறுப்பினர் N. சுடலைக்கண்ணு அவர்கள்

அனைத்து அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்

பள்ளிவாசல் நிர்வாகிகள்

ஊர் ஜமாத்தார்கள்

பைத்துல்மால்களின் நிர்வாகிகள்

கண்ணியமிகு நமதூர்வாசிகள்

தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள இயலாமல் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்தி பிரார்த்தித்த சகோதரர்கள்

நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகள்

விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் MMS சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

23/02/2025

இன்று மேலப்பாளையம் மெடிக்கல் சொசைட்டி MMS மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட போது. உடன் கழக நிர்வாகிகள்.🖤❤️
#தளபதி #உதயநிதிஸ்டாலின் #தங்கம்தென்னரசு

22/02/2025

https://www.facebook.com/share/167yWJbPPR/

MMS மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை நமது முகநூல் பக்கத்தில் காணலாம்.

MMS provides medical aid & takes up social causes

Address

Tirunelveli

Opening Hours

Monday 6:30pm - 9:30pm
Tuesday 6:30pm - 9:30pm
Wednesday 6:30pm - 9:30pm
Thursday 6:30pm - 9:30pm
Friday 6:30pm - 9:30pm
Saturday 6:30pm - 9:30pm

Telephone

+919585465676

Alerts

Be the first to know and let us send you an email when Melapalayam Medical society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Melapalayam Medical society:

Share