Jehovah Nissi Foundations

Jehovah Nissi Foundations Completely God's Plan

09/01/2026
05/01/2026

யெகோவா நிசி அறக்கட்டளை சார்பாக அனிஜேன் ஆஸ்க்வித் சமூக அறக்கட்டளை இணைந்து கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் நடைபெற்றது. அவ்விளையாட்டு போட்டிகளின் வென்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் 150 ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

யெகோவா நிசி அறக்கட்டளை சார்பாக அனிஜேன் ஆஸ்க்வித் சமூக அறக்கட்டளை இணைந்து கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக...
21/12/2025

யெகோவா நிசி அறக்கட்டளை சார்பாக அனிஜேன் ஆஸ்க்வித் சமூக அறக்கட்டளை இணைந்து கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அனைத்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் நடைபெற்றது. அவ்விளையாட்டு போட்டிகள் வென்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் 150 ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு அறக்கட்டளையின் நிறுவனர்கள் திரு. இம்மானுவேல் பிரசாத் மற்றும் திருமதி. டெல்ரின்‌ ஷியாமிளி அவர்களின் தலைமையில் ஆர்வலர்கள் நரேஷ் குமார், ஃபிராங்ளின், சிவா, செல்வ ராஜா, வடிவேல் ராஜா, மனோ செல்வராஜா, துரை ஆண்டனி, ஜீவா, பாலா,ஆன்டனி, நௌஃபல், நம்பி கலந்து கொண்டனர்.

யெகோவா நிசி அறக்கட்டளை சார்பாக கிறிஸ்துமஸை முன்னிட்டு கைம்பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிறிஸ்...
15/12/2025

யெகோவா நிசி அறக்கட்டளை சார்பாக கிறிஸ்துமஸை முன்னிட்டு கைம்பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிறிஸ்துமஸை கொண்டாடும் விதமாக நாடகம், நடனம், பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் 150 கற்கும் மேற்பட்ட கைம்பெண்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when Jehovah Nissi Foundations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share