Science Teaching Academy

Science Teaching Academy NEET தேர்வுக்கு முனையும் தமிழ் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் தமிழில் சிறப்பு online வகுப்புகள்.

எமது குறிக்கோள்:

தமிழர்களுக்குத் தமிழ் மொழியில் அறிவியல் சார் விரிவுரைகளை வழங்குவது. எதிர்காலத்தில் தமிழர்கள் உலகத்தரம் வாய்ந்த தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்வதன் மூலம் தமிழ் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது.

எமது அணுகுமுறை:

ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட கற்பிற்கும் முறைகளை பின்பற்றி வகுப்புகளைத் தயாரிக்க முயற்சிக்கிறோம். மேலும் இணையவழிக் கல்வி முறை மக்கள் மத்தியில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என நம்புகிறோம்.

Address

Tirunelveli
627007

Alerts

Be the first to know and let us send you an email when Science Teaching Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Science Teaching Academy:

Share