Victor & Kiruba

Victor & Kiruba Children's Orphanage / Charity organization visit this website to know more about us......

02/06/2024
Happy blessed wedding Anniversary Lyn and Sherlie ! You both are a great blessing to all of us . We love you and pray fo...
02/06/2024

Happy blessed wedding Anniversary Lyn and Sherlie ! You both are a great blessing to all of us . We love you and pray for you everyday . Stay Blessed . Dad and Mum

31/05/2024

வெற்றியின் வடிவம் நீயப்பா
விக்டர் உந்தன் பெயரப்பா
ஏசுவின் துதியை பாடப்பா
எந்தன் நண்பா, துரையப்பா

இறைவன் கிருபை உண்டப்பா
இல்லாள் பேரது தானப்பா
இனிய மகவுகள் இரண்டாப்பா
இல்லறம் இது தானப்பா

முறுவல் பூத்திடும் முகமப்பா
மூப்பிலா தோற்றம் தானப்பா
அறம்செய்யும் நல் அகமப்பா
அன்பும் பண்பும் நின் குணமப்பா

நலிந்தோர் சிறார் நலம் நாடும்
நற்காப்பகம் உன் வீடப்பா
நன்றாய் வங்கிப் பணியாற்றி
நலமுடன் ஓய்வு பெற்றாயப்பா

பரமன் துதியை பாட்டிசைத்து
பாடிப் புகழ் பெறுவாயப்பா
பருநோய் பிணிகள் அண்டாது
பலகாலம் நீ வாழ்வாயப்பா

ஞானதேசிகன்
சென்னை

Thanking God for His faithfulness all these two years after superannuation in 2022 🙏
31/05/2024

Thanking God for His faithfulness all these two years after superannuation in 2022 🙏

Address

57, College Road, Perumalpuram
Tirunelveli
627007

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 6pm

Telephone

+919842150264

Alerts

Be the first to know and let us send you an email when Victor & Kiruba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Victor & Kiruba:

Share