தவ்ஹீத் ஜமாஅத் - பேட்டை மேற்கு

  • Home
  • India
  • Tirunelveli
  • தவ்ஹீத் ஜமாஅத் - பேட்டை மேற்கு

தவ்ஹீத் ஜமாஅத் - பேட்டை மேற்கு Seeking and Spreading Islamic Knowledge in its Purest Form | www.onlinetntj.com | www.tntj.net | www.jesusinvites.com | www.thowheedvideo.com |

18/04/2025
18/04/2025
18/04/2025
18/04/2025

மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِரமலான்_மாத(இரவுத் தொழுகை &மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.!)03.03.2025 திங்கள்கிழமை ...
03/03/2025

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

ரமலான்_மாத
(இரவுத் தொழுகை &
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.!)

03.03.2025 திங்கள்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து

ேட்டை_கிளை மஸ்ஜிதுர்_ரஹீம் பள்ளிவாசலில் (இரவு தொழுகை மற்றும் அதை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி) நடைபெற்றது..

இதில்.. சகோ.
A. அப்துல் நெளசத் IC
அவர்கள்

கலந்து கொண்டு நபி தோழர்களும் நமது நிலையும் என்ற தலைப்பில் தொடர்உரை நிகழ்த்தினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ்!!!

இதில் திரளான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாத்
#பேட்டை_கிளை
நெல்லை மாவட்டம்.

Address

Vettaikarankulam, Rahman Pettai, Pettai
Tirunelveli
627004

Alerts

Be the first to know and let us send you an email when தவ்ஹீத் ஜமாஅத் - பேட்டை மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தவ்ஹீத் ஜமாஅத் - பேட்டை மேற்கு:

Share