Isha Tirunelveli

Isha Tirunelveli Isha Foundation is a Volunteer based Non-Profit Spiritual Organization founded by Sadhguru.

சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, தன்னார்வத் தொண்டர்களால் இயங்கக் கூடிய லாப நோக்கற்ற, சர்வதேச அமைப்பு. உள்நிலை மாற்றத்திற்கான ஈஷா யோகா பயிற்சிகள், நம் திருநெல்வேலி ஈஷா யோகா மையத்தில் வழங்கப்படுகின்றன. இங்கு ஈஷா தியான நிகழ்ச்சிகள் & கிரியா யோகா. . . Tirunelveli Isha Yoga Center is an extension of it and offers Classical Yoga & Meditation in its purest form. The yoga program offered here is a

powerful process which brings health, dynamism, peace, and well-being when practiced daily. Anyone who is 7 years of age & above can attend the Yoga classes.


சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, தன்னார்வத் தொண்டர்களால் இயங்கக் கூடிய லாப நோக்கற்ற, சர்வதேச அமைப்பு. உள்நிலை மாற்றத்திற்கான ஈஷா யோகா பயிற்சிகள், நம் திருநெல்வேலி ஈஷா யோகா மையத்தில் வழங்கப்படுகின்றன. இங்கு ஈஷா தியான நிகழ்ச்சிகள் மற்றும் கிரியா யோகா மூலம் மக்கள் தங்களுள் பொதிந்துள்ள முழு ஆற்றலை உணர ஓர் உறுதுணையான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

19/06/2026
17/06/2026

காஷ்மீர் ஆப்பிள்... இப்போ நம்ம மண்ணுல!📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள...

15/06/2026

🎊 *ஜூன் 24 - 27 ஆம் ஆண்டு தியானலிங்க பிரதிஷ்டை தினம்*
_நேரலையில் இணைய : isha.co/dlcd_

15/06/2026

14/06/2026

🏵️ *13.4 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன. 2026ம் வருடம் 1.2 கோடி மரங்கள் என்ற இலக்குடன் தன் பயணத்தை தொடர்கிறது காவேரி கூக்குரல் இயக்கம்*
_https://consciousplanet.org/en/cauvery-calling/cauvery-calling_

🐣 *பாதிப்பு & பதட்டத்திலிருந்து வெளிவருவது எப்படி* ❔🌿 உங்கள் வாழ்க்கை உங்கள் கனவு தான்! 💤🎥 சத்குருவின் பதில்👇🏻https://yo...
10/06/2026

🐣 *பாதிப்பு & பதட்டத்திலிருந்து வெளிவருவது எப்படி* ❔

🌿 உங்கள் வாழ்க்கை உங்கள் கனவு தான்! 💤

🎥 சத்குருவின் பதில்👇🏻
https://youtu.be/hPlJ_NzNnec?si=EiWqlcDAN7yuJuXq

🧘🏻‍♀️ *நம்ம திருநெல்வேலியில் ஈஷா யோகா*
🪷 வாழ்வை மாற்றும் 7 நாட்கள்!

🗓️ *ஜூலை 22 - 28, 2026*

🔗 http://isha.co/yoga-tirunelveli

📞*94897 90342, 63817 24866, 8122356016*

❤️ அன்புக்குரியவர்களை வகுப்புக்கு அழைத்திடுங்கள்!

Do this for 20 minutes everyday to overcome anxiety and suffering....

Address

Sadhguru Sannidhi, 112, East Car Street, Lakshmi Vilas Bank Back Side, Tirunelveli Town
Tirunelveli
627006

Telephone

+918300065000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Isha Tirunelveli:

Share