29/04/2025
*🎪🎪🎪🎪🎪🎪🎪வாழ்கவளமுடன் 27.4.25 அன்று நமது திருநெல்வேலி மண்டலம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக் கூட்டம், நாகர்கோவில் அறிவுத்திருக்கோவிலில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் பேரா.ஆ.அண்ணாமலையார் ஐயா அவர்களின் தலைமையில், மண்டலம் மற்றும் 7அறக்கட்டளைகளின் தலைவர்கள் உள்பட 66 நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரும் வாழ்கவளமுடன்🙏🏽🤝👏🙌🏼👣குரு பாதம் சரணம்.🙏🏽🙇♂️🌹*