YMJ நெல்லை மாவட்டம்

YMJ நெல்லை மாவட்டம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ)
நெல்லை மாவட்ட தலைமையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்நெல்லை மாவட்டம்டவுண் கிளை சார்பாக தனி நபர் தாவா செய்து ஒரு வீட்டில் தொங...
13/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நெல்லை மாவட்டம்
டவுண் கிளை சார்பாக
தனி நபர் தாவா செய்து ஒரு வீட்டில் தொங்க விடப்பட்டிருந்த இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

#இஸ்லாம்
#நன்மை
#தனிநபர்_தாவா
#சொர்க்கம்
#இணைவைப்பு
#பெரும்பாவம்
ெல்லை




ுண்

*நன்றி அறிவிப்பு!*"மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்!" - நபிமொழிஏகத்துவ முஸ்லிம் ஜம...
10/05/2026

*நன்றி அறிவிப்பு!*

"மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்!" - நபிமொழி

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நெல்லை மாவட்டம் சார்பாக
உணர்வாய் உன்னை மாணவ,மாணவிகளுக்கான 11 நாள் வாழ்வியல் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25 முதல் மே 5 வரை நடைபெற்றது.

இந்த நன்மையான பணிகளுக்காக உதவிகளை செய்யுமாறு உங்களிடம் கேட்டு இருந்தோம்.படைத்த இறைவனிடம் நன்மையை எதிர்பார்த்த வண்ணம் நீங்கள் அனைவரும் உங்கள் பங்களிப்பை செய்து இருந்தீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.....

மாணவச் செல்வங்களுக்கும்,
மாணவச் செல்வங்களின் பெற்றோர்களுக்கும்,

ஆசிரியர்களாக பணியாற்றிய சகோதர, சகோதரிகளுக்கும்,

பொருளாதாரமாக வழங்கி உதவிய நல்ல உள்ளங்களுக்கும்,

மாணவ, மாணவிகளுக்கான கிப்ட் திருக்குர்ஆன் தமிழாக்கம் வகைக்காக உதவிய உள்ளங்களுக்கும்,

உணவுப் பொருட்களாக வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,

இது போன்று பல வகைகளில் (உடலாலும்,பொருளாலும்,
பொருளாதாரத்தாலும்) உதவிகளை செய்த அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! இம்மையிலும் மறுமையிலும் நம் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவானாக!

நீங்கள் செய்த உதவிகளின் மூலமாக பல நன்மையான காரியங்களை மாணவ,மாணவிகளுக்கு கற்றுத்தர நம்மால் முடிந்தது என்பதை இறைவனுக்கு நன்றி கூறியவர்களாக தெரிவித்து கொள்கிறோம்.

ஜஸாக்கல்லாஹ் ஃகைர்!

இப்படிக்கு,
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நெல்லை மாவட்டம்

📌துல்ஹஜ் பிறை 10 (பெருநாள் அன்று) குர்பானி கொடுக்கப்படும்.📌கூட்டுக் குர்பானி பங்கு கொடுக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக உங...
10/05/2026

📌துல்ஹஜ் பிறை 10 (பெருநாள் அன்று) குர்பானி கொடுக்கப்படும்.📌

கூட்டுக் குர்பானி பங்கு கொடுக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக உங்கள் பங்குத் தொகைகளை தந்து ஒத்துழைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

✨🎉 ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் 🌟📚🗓️ 10 நாள் வாழ்வியல் பயிற்சி முகாம்நிறைவு நாள் நிகழ்ச்சி : 05.05.2026 (செவ்வாய்க்க...
05/05/2026

✨🎉 ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் 🌟📚
🗓️ 10 நாள் வாழ்வியல் பயிற்சி முகாம்
நிறைவு நாள் நிகழ்ச்சி : 05.05.2026 (செவ்வாய்க்கிழமை)

🕌 நெல்லை மண்டலம்

📌 இடம்: அமீர் சாஹிப் நகர் ,
நெல்லை டவுண்

🕓 நேரம்: மாலை 5:30 மணி முதல்

🎤 சிறப்புரை : சகோ. அஸ்லம்
(YMJ - மாநிலச் செயலாளர்)

💡 (தாருல் இல்ம் வாழ்வியல் பயிற்சி மையம்)

📞 தொடர்புக்கு : 8608613843

#வாழ்வியல்_பயிற்சி #இஸ்லாம் #நெல்லை #நிகழ்வு #முஸ்லிம்_சமூகம் #ஏகத்துவ_முஸ்லிம்_ஜமாஅத் #சிறப்புரை #நோக்கம்_நிறைவேற்றல்

02/05/2026

Human Knot 🪢 Game

உணர்வாய் உன்னை - நெல்லை மண்டலம்

மண்ணறை சந்திப்புஉணர்வாய் உன்னை மாணவர்களுக்கானநேரடி களப் பயிற்சி 2 #உணர்வாய்_உன்னை #நெல்லை_மண்டலம் #வாழ்வியல்_பயிற்சி_மைய...
29/04/2026

மண்ணறை சந்திப்பு

உணர்வாய் உன்னை மாணவர்களுக்கான
நேரடி களப் பயிற்சி 2

#உணர்வாய்_உன்னை
#நெல்லை_மண்டலம்
#வாழ்வியல்_பயிற்சி_மையம்
#வாழ்வியல்_பயிற்சி_முகாம்









#கோடை
#வகுப்பு
#அடிப்படைக்கல்வி
#நெல்லை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...உணர்வாய் உன்னை நெல்லை மண்டலம் - DAY 428.04.2026 செவ்வாய்க்கிழமை இன்று *ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் ...
28/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உணர்வாய் உன்னை நெல்லை மண்டலம் - DAY 4

28.04.2026 செவ்வாய்க்கிழமை இன்று *ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநில செயலாளர் சகோதரர்.அஸ்லம் B.E(CSE) (Founder of Air Softwares) அவர்கள்*,

சமூகவலைதலங்களை கையாள்வது எப்படி ?
சமூக வலைதலங்களின் நன்மைகள் ?
சமூக வலைதலங்களின் தீமைகள் ?
AI கையாள்வது எப்படி ?
AI ன் நன்மைகள் ?
AI ன் தீமைகள் ? பற்றிய விளக்க பாடங்களை எடுத்துரைத்தார்கள்.

மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அழகான முறையில் விளக்கம் கொடுத்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...








#உணர்வாய்உன்னை
#கோடை
#வகுப்பு
#அடிப்படைக்கல்வி
#நெல்லை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...கோடைக்கால பயிற்சி வகுப்பு28.04.2026 செவ்வாய்க்கிழமை இன்று *ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநிலச் செய...
28/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கோடைக்கால பயிற்சி வகுப்பு

28.04.2026 செவ்வாய்க்கிழமை இன்று *ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநிலச் செயலாளர் சகோதரர்.அஸ்லம் B.E(CSE) (Founder of Air Softwares) அவர்கள்*,

சமூகவலைதலங்களை கையாள்வது எப்படி ?
சமூக வலைதலங்களின் நன்மைகள் ?
சமூக வலைதலங்களின் தீமைகள் ?
AI கையாள்வது எப்படி ?
AI ன் நன்மைகள் ?
AI ன் தீமைகள் ? பற்றிய விளக்க பாடங்களை எடுத்துரைத்தார்கள்.

மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அழகான முறையில் விளக்கம் கொடுத்து சென்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...







#கோடை
#வகுப்பு
#அடிப்படைக்கல்வி
#நெல்லை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...உணர்வாய் உன்னை நெல்லை மண்டலம் - நாள் 327.04.2026 திங்கட்கிழமை அன்று *சிறப்பு அழைப்பாளராக  டாக்...
28/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உணர்வாய் உன்னை நெல்லை மண்டலம் - நாள் 3

27.04.2026 திங்கட்கிழமை அன்று *சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஹுசைன் பாஷா (Dr. Hussain Basha) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல உளவியலாளர் (Psychologist), சிறப்பு கல்வியாளர், மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (Life Coach),மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான உளவியல் சம்மந்தப்பட்ட பாடங்களை எடுத்துரைத்தார்கள்.

மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அழகான முறையில் விளக்கம் கொடுத்து சென்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...








#உணர்வாய்உன்னை
#கோடை
#வகுப்பு
#அடிப்படைக்கல்வி
#நெல்லை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...உணர்வாய் உன்னை - நெல்லை மண்டலம்*திருக்குர்ஆன் கல்வி வகுப்பு* திருக்குர்ஆன் கூறும் அழகிய வரலாறு...
27/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உணர்வாய் உன்னை - நெல்லை மண்டலம்

*திருக்குர்ஆன் கல்வி வகுப்பு*

திருக்குர்ஆன் கூறும் அழகிய வரலாறு சூரா யூஸூஃப் பாடங்களும், படிப்பினைகளும் என்ற தலைப்பில் சகோதரர்.L.ரிஸான் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...








#உணர்வாய்உன்னை
#கோடை
#வகுப்பு
#அடிப்படைக்கல்வி
#நெல்லை

Address

87/S1. B Up Stairs, Ameer Shahib Nagar
Tirunelveli
627008

Alerts

Be the first to know and let us send you an email when YMJ நெல்லை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share