SDPI - Medical Service Wing -Nellai

SDPI - Medical Service Wing -Nellai பசியிலிருந்து விடுதலை
பயத்திலிருந்?

உதிரம் கொடுப்போம்உயிர் காப்போம்நெல்லை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிவபாலன் அவர்களுக்கு  மருத்துவ சேவை அணி ...
23/08/2026

உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம்

நெல்லை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிவபாலன் அவர்களுக்கு மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் போத்தீஸ் பாபு முயற்சியில் போத்தீஸ் ஊழியர் கண்ணன் இரத்ததானம் வழங்கினார்

21-08-2026

SDPI மருத்துவ சேவை அணி
நெல்லை மாநகர் மாவட்டம்

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்நெல்லை செல்ல சூர்யா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவருக்காக  மருத்துவ சேவை அணி மா...
23/08/2026

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்

நெல்லை செல்ல சூர்யா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவருக்காக மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத்தலைவர் தாழை உசேன் முயற்சியில் மூன்று இளைஞர்கள் இரத்ததானம் வழங்கினர்

20-08-2026

SDPI மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்டம்

உதிரம் கொடுப்போம்உயிர் காப்போம்நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மும்தாஜ் என்ற பெண்மணிக்கு  மருத்...
23/08/2026

உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம்

நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மும்தாஜ் என்ற பெண்மணிக்கு மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத்தலைவர் தாழை உசேன் முயற்சியில் கலந்தர்ஷா,உசேன்,ஜமால் மூன்று தன்னார்வலர்கள் இரத்ததானம் வழங்கினர்

13-08-2026

SDPI மருத்துவ சேவை அணி
நெல்லை மாநகர் மாவட்டம்

ரத்ததான சேவையைப் பாராட்டி போத்தீஸ் முகம்மது பாபுவுக்கு கேடயம்பேட்டை, ஆகஸ்ட் 17:எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்...
17/08/2026

ரத்ததான சேவையைப் பாராட்டி போத்தீஸ் முகம்மது பாபுவுக்கு கேடயம்

பேட்டை, ஆகஸ்ட் 17:
எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்டத் தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு அவர்களின் தொடர் ரத்ததான சேவையைப் பாராட்டி, THE WINDS OF ISLAM YouTube Channel சார்பில் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பேட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தப் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள், போத்தீஸ் முகம்மது பாபு அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ரத்ததானப் பணிகளைப் பாராட்டினர். குறிப்பாக, அவசர காலங்களில் தேவையுள்ளவர்களுக்கு ரத்தம் கிடைக்கச் செய்வதில் அவர் ஆற்றி வரும் சமூகப் பணி பாராட்டுக்குரியது என தெரிவித்தனர்.

தொடர்ந்து ரத்ததானம் மற்றும் மருத்துவ சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் போத்தீஸ் முகம்மது பாபுவின் சேவையை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
எஸ்டிபிஐ கட்சி
மருத்துவ சேவை அணி
நெல்லை மாநகர் மாவட்டம்
17-08-2026

உதிரம் கொடுப்போம்உயிர் காப்போம்நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நூர்ஜஹான் என்ற பெண்மணிக்கு மருத்...
06/08/2026

உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம்

நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நூர்ஜஹான் என்ற பெண்மணிக்கு மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத்தலைவர் தாழை உசேன் முயற்சியில் சீதைகுறிச்சியை சார்ந்த SDPI கட்சியின் செயல்வீரர் ஹாலித் இரத்ததானம் வழங்கினர்

05-08-2026

SDPI மருத்துவ சேவை அணி
நெல்லை மாநகர் மாவட்டம்

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக இரத்தக் கொடையாளர்கள் தின விழா நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட...
28/07/2026

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக இரத்தக் கொடையாளர்கள் தின விழா நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன், இ.ஆ.ப., கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
மாவட்டம் முழுவதும் அவசரக் காலங்களில் இரத்தக் கொடையாளர்களை ஏற்பாடு செய்ததற்கும், அதிக முறை இரத்ததானம் செய்ததற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட மருத்துவ சேவை அணித் தலைவர் போத்தீஸ் பாபு மற்றும் பத்தமடை நகரச் செயலாளர் ஆதம் பாவா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழும், விருதுகளும் வழங்கி கௌரவித்தார்.

உதிரம் கொடுப்போம்உயிர் காப்போம்நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணங்குடியை சார்ந்த தஸ்லிம் என்ற ...
26/07/2026

உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம்

நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணங்குடியை சார்ந்த தஸ்லிம் என்ற பெண்மணிக்கு மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத்தலைவர் தாழை உசேன் முயற்சியில் மேலப்பாளையத்தை சார்ந்த யூசுப் பாதுஷா இரத்ததானம் வழங்கினர்

24-07-2026

SDPI மருத்துவ சேவை அணி
நெல்லை மாநகர் மாவட்டம்

உதிரம் கொடுப்போம்உயிர் காப்போம்நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணங்குடியை சார்ந்த தஸ்லிம் என்ற ...
26/07/2026

உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம்

நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணங்குடியை சார்ந்த தஸ்லிம் என்ற பெண்மணிக்கு மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத்தலைவர் தாழை உசேன் முயற்சியில் மேலப்பாளையத்தை சார்ந்த அனஸ் இரத்ததானம் வழங்கினர்

24-07-2026

SDPI மருத்துவ சேவை அணி
நெல்லை மாநகர் மாவட்டம்

உதிரம் கொடுப்போம்உயிர் காப்போம்நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணங்குடியை சார்ந்த தஸ்லிம் என்ற ...
26/07/2026

உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம்

நெல்லை கிருஷ்ணா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணங்குடியை சார்ந்த தஸ்லிம் என்ற பெண்மணிக்கு மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத்தலைவர் தாழை உசேன் முயற்சியில் தாழையுத்து சார்ந்த மன்சூர் இரத்ததானம் வழங்கினர்

24-07-2026

SDPI மருத்துவ சேவை அணி
நெல்லை மாநகர் மாவட்டம்

நெல்லை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் முகம்மது பாத்து என்ற பெண்மணியின் சிகிச்சைக்காக SDPI கட்சி மருத்துவ சேவை ...
23/07/2026

நெல்லை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் முகம்மது பாத்து என்ற பெண்மணியின் சிகிச்சைக்காக SDPI கட்சி மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத்தலைவர் தாழை உசேன் 28 வது முறையாக ரத்ததானம் வழங்கினார்
22-07-2026

SDPI கட்சி மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்டம்

Address

SDPI Dist Office, Amina Complex, Nethaji Road
Tirunelveli
627005

Telephone

7339039039

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI - Medical Service Wing -Nellai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share