Bow and Arrow Sports Association of Tirunelveli District

Bow and Arrow Sports Association of Tirunelveli District Developing Archery sport in Tirunelveli District | Affiliated by Field Archery Association of Tamil

நெல்லை மாவட்ட வில் மற்றும் அம்பு சங்கம் மற்றும் ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய மாணவர்களுக்கான இலவச திறன் மேம்...
14/11/2021

நெல்லை மாவட்ட வில் மற்றும் அம்பு சங்கம் மற்றும் ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இனிதே நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள பல மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதற்கு ஜவஹர் நகர், என் ஜி ஓ "ஏ" காலணி நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர். திரு. சு இளங்கோ, B.com., M.D., Phd (Acu)., அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சங்க தலைவர் *திரு. பால் டேனியல் அவர்கள் செய்து வரவேற்புரை ஆற்றினார். சங்க செயல் தலைவர் திரு. வென்னிமால். மு அவர்கள் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை எடுத்தார்.

⚔️

Address

No A142 15th Cross Street, NGO A Colony
Tirunelveli
627007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bow and Arrow Sports Association of Tirunelveli District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bow and Arrow Sports Association of Tirunelveli District:

Share