மக்களுடன் நாம் மாற்றத்திற்காக

  • Home
  • India
  • Tirumangalam
  • மக்களுடன் நாம் மாற்றத்திற்காக

மக்களுடன் நாம் மாற்றத்திற்காக Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்களுடன் நாம் மாற்றத்திற்காக, Non-Governmental Organization (NGO), Tirumangalam.

26/12/2025

மத்திய அரசு நலத்திட்டத்தில் இன்று பெண்களுக்கான திட்டம் :

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா ( PMMUV ) திட்டம் :

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிரமத்தை குறைக்க மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதல் குழந்தைக்கு 5000 ரூபாய் உதவித்தொகை, இரண்டாவது குழந்தைக்கு 6000 உதவித்தொகை.

எவ்வாறு பதிவு செய்வது :

அங்கன்வாடி மையத்தில் படிவம் 1 A பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால்

https://www.wcd.gov.in/pmmvy-dashboard

இந்த இணையதளத்தில் பதிவிடலாம்.

தேவையான ஆவணங்கள் :

1. தாய், சேய் பாதுகாப்பு அட்டை ( MCP Card )
2. ஆதார் கார்டு
3. ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு
4. Post office A/c
5. இரண்டாவது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்

இதனை பயன்படுத்தி மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.

24/12/2025

வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடு, மனை வாங்க விரும்புவோர், அதற்கான முன்பதிவு பணிகளை மேற்கொள்ள, 'ஆன்லைன்' வசதி வந்துள்ளது.

வாரிய திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கு என, பிரத்யேகமாக செயல்படும் வகையில், இந்த புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. https://propertysales.tnhb.tn.gov.in/ என்ற புதிய இணையதளத்தில், பொது மக்கள் தங்கள் பெயர், இ - மெயில் முகவரி, மொபைல் போன் எண்ணை பதிவு செய்தால் போதும். வாரியத்தின் விற்பனை பிரிவு அதிகாரிகள் தொடர்பு கொண்டு வீடு, மனையை தேர்வு செய்ய தேவையான விபரங்களை வழங்குவர்

24/12/2025

வரும் சனி ஞாயிறு (27.12.25 & 28.12.25) கிழமைகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் SIR பணியின் போது விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்கவும், முகவரி மாற்றம் செய்வதற்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

28/10/2025

Address

Tirumangalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்களுடன் நாம் மாற்றத்திற்காக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மக்களுடன் நாம் மாற்றத்திற்காக:

Share