25/07/2025
காவிரி கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என 2012ல் தீர்மானம் இயற்றப்பட்டது, தமிழ்நாடு அரசு நிருவாகத்திற்கு அனுப்பப்பட்டது.
தீர்மானம் 2022ல் காவேரி ஆற்றின் கரையில் குடமுருட்டி பாலம் அருகில்
பூங்கா சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது கட்டணம் தான் சிறிது அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு,, மாண்புமிகு அமைச்சர் கே. என் .நேரு அவர்களுக்கும்
நன்றி 🙏💕 🙏💕🙏💕🙏💕