15/04/2025
சட்டசபையில் இன்று மாண்புமிகு அமைச்சரின் அறிவிப்பிற்கு என்னுடைய பேட்டி.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்கள் NPT+ HIV யுடன் வாழ்வோர் கூட்டமைப்பு சார்பாக நன்றி.
Puthiyathalaimurai Live News👉 https://youtube.com/live/RUzgphgBRzIஎச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோர் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கைhttps://admi...