TNTJ Trichy

TNTJ Trichy தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) திருச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்!

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*..    *அவசர இரத்த தானம்*     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் உறையூர் கிளை சார்பாக (0...
02/09/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*..

*அவசர இரத்த தானம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம்

உறையூர் கிளை சார்பாக

(02/ 09/ 26)

இரத்தம் 1 யூனிட்
B+ Positive வழங்கப்பட்டது.

*ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்..*

*அல்ஹம்துலில்லாஹ்*


*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ**TNTJ திருச்சி மாவட்டம்  சுப்ரமணியபுரம்  கிளையின் சார்பாக இன்று 2.09.2...
02/09/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*

*TNTJ திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையின் சார்பாக இன்று 2.09.2026 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் தமிழாக்கம் வாசிக்கப்பட்டது*

*அல்ஹம்துலில்லாஹ்...*

‎*بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ**குர்ஆன்  வாசித்தல்* *TNTJ திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் கிளையி...
02/09/2026

‎*بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*

*குர்ஆன் வாசித்தல்*

*TNTJ திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் கிளையின் சார்பாக இன்று 02-09-2026 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் தமிழாக்கம் வாசிக்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்*

 #அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி #            *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*....*ஆண்கள் பயான்*செப்டம்பர் மாத செயல்திட்டம் *இறை...
01/09/2026

#அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி # *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*....
*ஆண்கள் பயான்*

செப்டம்பர் மாத செயல்திட்டம் *இறைத்தூதர் வழியில் இளைஞர்கள்* தலைப்பில் அடுத்த வாரம் துவங்கும் மாணவர்களுக்கான *மாணவர் மன்றம்* நல்லொழுக்க வகுப்புகள் குறித்த அறிமுக உரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் *சுப்ரமணியபுரம் கிளை* சார்பாக இன்று 1.9.2026
அல்-அஹத் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

உரை : *சகோ.லால்பாஷா*

*அல்ஹம்துலில்லாஹ்*

*அல்லாஹ்வின் திருப்பெயரால்* *நிர்வாக மஷூரா*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் *சுப்ரமணியபுரம் கிளை* யில் இன்று 1....
01/09/2026

*அல்லாஹ்வின் திருப்பெயரால்*

*நிர்வாக மஷூரா*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் *சுப்ரமணியபுரம் கிளை* யில் இன்று 1.9.2026 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் வாரந்திர
*மாணவர் மன்றம்* வாரந்திரமாணவர்களுக்கான நல்லொழுக்க வகுப்புகள் குறித்தும் *இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்* நடத்தவும் அடுத்த கட்ட தாவா பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது

*அல்ஹம்துலில்லாஹ்*

بسم الله الرحمن الرحيمالسلام عليكم ورحمةالله وبركاته *பெண்கள் பயான்*TNTJ திருச்சி மாவட்டம், பூக்கொல்லை கிளை சார்பாக (29....
01/09/2026

بسم الله الرحمن الرحيم

السلام عليكم ورحمةالله وبركاته

*பெண்கள் பயான்*

TNTJ திருச்சி மாவட்டம், பூக்கொல்லை கிளை சார்பாக (29.08.2026) சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது .

*அல்ஹம்துலில்லாஹ்*

ஆண்கள் பயான் நிகழ்ச்சி ..            தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், *தர்கா & வள்ளுவர் நகர் கிளை* சார்பாக 3...
01/09/2026

ஆண்கள் பயான் நிகழ்ச்சி ..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், *தர்கா & வள்ளுவர் நகர் கிளை* சார்பாக 30/8/26 மஹ்ரிப்
தொழுகைக்கு பிறகு ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் பயானில் இருந்து கேள்வி கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர ரத்ததானம் ..            தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், *தர்கா & வள்ளுவர் நகர் கிளை* சார்பாக  இன்று (1...
01/09/2026

அவசர ரத்ததானம் ..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், *தர்கா & வள்ளுவர் நகர் கிளை* சார்பாக இன்று (1/9/2026) , மும்தாஜ் என்கின்ற நபருக்கு AB - ரத்தம் SRM மருத்துவமனையில் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ**TNTJ திருச்சி மாவட்டம்  சுப்ரமணியபுரம்  கிளையின் சார்பாக இன்று 1.09.2...
01/09/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*

*TNTJ திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையின் சார்பாக இன்று 1.09.2026 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் தமிழாக்கம் வாசிக்கப்பட்டது*

*அல்ஹம்துலில்லாஹ்...*

Address

No. 26, Singarathope (Opposite To Thowheed Masjid), Trichy
Tiruchirappalli
620008

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share