Agni siragugal

Agni siragugal Non profit organisation

Team AGNISIRAGUGAL & Aruvi old age home Celebrate Pongal 2026 @ Aruvi Foundation @ Aruvi old age home - Trichy
16/01/2026

Team AGNISIRAGUGAL & Aruvi old age home Celebrate Pongal 2026 @ Aruvi Foundation @ Aruvi old age home - Trichy

அனைவருக்கும் இனிய பொங்கல்மற்றும்தை திருநாள் நல்வாழ்த்துக்கள்..!  |   |   |   |
14/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல்
மற்றும்
தை திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

| | | |

 #தலைவனுக்கு_பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!  |   |   |   |   |   |   |   |   | www.agnisiragugal.org.in
03/12/2025

#தலைவனுக்கு_பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

| | | | | | | | |

www.agnisiragugal.org.in

 #சிறகை_விரி_உயர_பற #சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  #சிறகை_விரி_உயர_பற எனும் தலைப்பில் நிகழ...
25/11/2025

#சிறகை_விரி_உயர_பற

#சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் #சிறகை_விரி_உயர_பற எனும்
தலைப்பில் நிகழ்ச்சியின் துவக்க விழா மற்றும் பயிற்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் முன்னிலை வகிக்க #அக்னிசிறகுகள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் முனைவர்.இரா.மகேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் சேலம் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் பயிற்சி அளித்தார் இந்நிகழ்வில் மேல்நிலை வகுப்பைச் சார்ந்த சுமார் 450 மாணவிகள் பங்கு பெற்றனர்...!



www.agnisiragugal.org.in

| | | | | | | #அக்னி | #அக்னிசிறகுகள் | | fans | Anbudan Anbil | Anbil Mahesh Poyyamozhi | Ministry of Education | Anbudan Anbil | Namma trichy | MY DHARMAPURI | Indian Cricket Team | M. K. Stalin | District Police | | |

 #சிறகை_விரி_உயர_பற  #தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  #சிறகை_விரி_உயர_பற எனும் தலைப்ப...
24/11/2025

#சிறகை_விரி_உயர_பற

#தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் #சிறகை_விரி_உயர_பற எனும்
தலைப்பில் நிகழ்ச்சியின் துவக்க விழா மற்றும் பயிற்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் முன்னிலை வகிக்க #அக்னிசிறகுகள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் முனைவர்.இரா.மகேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் தஞ்சாவூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சலீம் மாலிக் அவர்கள் பயிற்சி அளித்தார் இந்நிகழ்வில் மேல்நிலை வகுப்பைச் சார்ந்த சுமார் 750 மாணவிகள் பங்கு பெற்றனர்...!


www.agnisiragugal.org.in

| | | | | | | #அக்னி | #அக்னிசிறகுகள் | topfans | Anbil Mahesh Poyyamozhi | | | Agni siragugal | MY DHARMAPURI | Dharmapuri Pillars | தர்மபுரி | Dharmapuri District Police | | |

Dear friends   are happy to share some introductory scenes of Siragai Viri uyara Para in Dharmapuri..!dt  |   |   |   | ...
22/11/2025

Dear friends are happy to share some introductory scenes of Siragai Viri uyara Para in Dharmapuri..!dt

| | | | | | | 🙏🌄
www.agnisiragugal.org.in

நமது  #அக்னி_சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறைநம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியுடன் இணைந்து தமிழக முழ...
26/10/2025

நமது #அக்னி_சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியுடன் இணைந்து தமிழக முழுவதும் உள்ள 16,000 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் #சிறகை_விரி_உயர_பற என்னும் திட்டத்தினை துவங்கியுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்..
இச்சீர்மிகு திட்டத்தினை மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் துவக்கி வைத்துள்ளார்
மேலும் இத்திட்டம் வெற்றி பெற எங்களுடன் பயணிக்கவுள்ள அனைத்து பயிற்ச்சியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், கல்லூரி தாளாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கும் மற்றும் எங்களுடன் பயணிக்கும் தன்னார்வலர்களுக்கும் எங்களது #அக்னிசிறகுகள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்..!

| | | | |

www.agnisiragugal.org.in

 #சிறகை_விரி_உயர_பற #அக்னிசிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக  #பள்ளிக்_கல்வித்துறை சார்பாக திருச்சி மாவட்டம்  #மண்ணச...
14/10/2025

#சிறகை_விரி_உயர_பற

#அக்னிசிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக #பள்ளிக்_கல்வித்துறை சார்பாக

திருச்சி மாவட்டம் #மண்ணச்சநல்லூர் அரசு #மாதிரி #பெண்கள்_மேல்நிலைப்பள்ளியில் 06-10-2025 அன்று

மாலை 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறகை விரி உயர பற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.மு. செல்வி அவர்கள் தலைமை தாங்க அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத் தலைவர் முனைவர். இரா. மகேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்து மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் பயிற்சி அளிக்க

போட்டி தேர்வு பற்றிய விழிப்புணர்வை அக்னி சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.பவித்ரா அலெக்ஸ் அவர்கள் அளித்தனர், மேலும்

போதை மற்றும் தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவலர் திருமதி. இரா. பூமணி அவர்கள் எடுத்துரைக்க நிறைவாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அவர்கள் நன்றியுரை கூற பயிற்சி இனிதே நிறைவுற்றது இந்நிகழ்வில் மேல்நிலை வகுப்பைச் சார்ந்த சுமார் 450 மாணவிகள் பங்கு பெற்றனர்...!



www.agnisiragugal.org.in

05/09/2025

Address

Tiruchirappalli
620016

Opening Hours

Monday 8am - 9:30pm
Tuesday 8am - 9:30pm
Wednesday 8am - 9:30pm
Thursday 8am - 9:30pm
Friday 8am - 9:30pm
Saturday 8am - 9:30pm
Sunday 8am - 9:30pm

Telephone

9750338502

Alerts

Be the first to know and let us send you an email when Agni siragugal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Agni siragugal:

Share