SIO Trichy

SIO Trichy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SIO Trichy, Youth Organization, No36, Steel Thoppu, Tiruchirappalli.

Students Islamic Organisation of India (SIO) is an ideological organisation working in the country since its inception on 19 October 1982 for the social progress and development of the students' fraternity.

25/10/2025
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருடன் SIO தேசியச் செயலாளர் சந்திப்புதிருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலா...
25/10/2025

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருடன் SIO தேசியச் செயலாளர் சந்திப்பு

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான திரு. துரை வைகோ MP அவர்களை SIO தேசியச் செயலாளர் சகோதரர் ரோஷன் மொய்தீன் தலைமையினால SIO குழுவினர் இன்று (25.10.2025) சந்தித்தனர்.

இச்சந்திப்பில் நாடுதழுவிய Haya Is Life பரப்புரைப் பற்றி திரு. துரை வைகோ MP அவர்களிடத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் இணையதளம் மற்றும் OTT தளங்களின் நெறிமுறை கட்டமைப்புகளை இன்னும் வழுப்படுத்த வேண்டி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தப்பட்டது.

நீண்ட நேரம் நடந்த உரையாடலில் JIH & SIO வரலாறு, இஸ்லாம், சமகால அரசியல் & மாணவச் செயல்பாடுகளின் தேவை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டது. இச்சந்திப்பில் SIO தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோ. முஹம்மது எஹியா பாஷா, மாநிலப் பொதுச் செயலாளர் சகோ. முஹம்மது ஜாஃபர், மாவட்டத் தலைவர் சகோ. ரஹமத்துல்லா மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

-SIO திருச்சி

இளைஞனே விழித்தெழு!மாபெரும் பொதுக்கூட்டம்சிறப்புரைகள் : சகோ. அனீஸ் ரஹ்மான்(SIO அகில இந்தியப் பொதுச் செயலாளர்)ஜனாப். VS மு...
25/10/2025

இளைஞனே விழித்தெழு!

மாபெரும் பொதுக்கூட்டம்

சிறப்புரைகள் :
சகோ. அனீஸ் ரஹ்மான்
(SIO அகில இந்தியப் பொதுச் செயலாளர்)

ஜனாப். VS முஹம்மது அமீன்
(ஆசிரியர் - சமரசம் இதழ்)

ஜனாப். நாசர் புஹாரி
(மாநில செயற்குழு உறுப்பினர் - சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு)

சகோ. முஹம்மது எஹியா பாஷா
(மாநிலத் தலைவர் - SIO தமிழ்நாடு)

நாள் :26.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : 06.30 மணியளவில்
இடம் : ஆழ்வார்த்தோப்பு, திருச்சி

பெண்களுக்குத் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு முமினின் சிறந்த அலங்காரம் அவர் கொண்டிருக்கும் ஹயா ( அல்லாஹ்வை அஞ்சி வரும் ஒழுக்க குணம் )– அலி (ரழி)
21/10/2025

ஒரு முமினின் சிறந்த அலங்காரம் அவர் கொண்டிருக்கும் ஹயா ( அல்லாஹ்வை அஞ்சி வரும் ஒழுக்க குணம் )

– அலி (ரழி)

Rehma Care_A Listening Heart, A Helping Hand in times of ever increasing psychological issues or emotional struggle or a...
21/10/2025

Rehma Care

_A Listening Heart, A Helping Hand in times of ever increasing psychological issues or emotional struggle or addictions, you are not alone._

`Rehma Care, the national helpline is here to listen, guide, and support with care, confidentiality, and compassion.`

📞 Reach out. Reflect. Reconnect with hope.

+91 95688 77662

SIO of India

தேசியப் பொதுச் செயலாளரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்SIO தேசியப் பொதுச் செயலாளர் சகோதரர் அனீஸ் ரஹ்மான் அவர்கள் இன்று (20.10....
21/10/2025

தேசியப் பொதுச் செயலாளரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்

SIO தேசியப் பொதுச் செயலாளர் சகோதரர் அனீஸ் ரஹ்மான் அவர்கள் இன்று (20.10.2025) மணப்பாறையில் SIO உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் SIO தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது எஹியா பாஷா அவர்களும் மாநில பொருப்பாளர்களும் உடனிருந்தனர்.

மனிதனின் முதல் போர்க்களம் அவனுடைய மனஇச்சையாகும் அதை வெற்றிக் கொள்பவருக்கு மற்றவை எளிதாகிவிடும்.- இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்...
20/10/2025

மனிதனின் முதல் போர்க்களம் அவனுடைய மனஇச்சையாகும் அதை வெற்றிக் கொள்பவருக்கு மற்றவை எளிதாகிவிடும்.

- இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்)

SIO திருச்சி மாவட்டம்  சார்பாக 43 ஆண்டுகளை நிறைவு செய்து 44ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SIO வின் துவங்கப்பட்ட நாளான...
20/10/2025

SIO திருச்சி மாவட்டம் சார்பாக 43 ஆண்டுகளை நிறைவு செய்து 44ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SIO வின் துவங்கப்பட்ட நாளான இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. SIO திருச்சி மாவட்டத் தலைவர் சகோ. ரஹமத்துல்லா கொடியேற்றி உரை நிகழ்த்தினார். JIH மண்டல அமைப்பாளர் ஜனாப். சைய்யது முஹம்மது அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

-SIO திருச்சி

Heartily Welcome Adv. Anees Rahman (National General Secretary - SIO Of India)
17/10/2025

Heartily Welcome Adv. Anees Rahman (National General Secretary - SIO Of India)

உண்மையான வெட்கம் வெறும் உடலை மறைப்பது மட்டுமல்ல, அது அல்லாஹ்வை அஞ்சி நாம் கொண்டு இருக்கும் உள்ளத் தூய்மையும் கண்ணியமும் ...
17/10/2025

உண்மையான வெட்கம் வெறும் உடலை மறைப்பது மட்டுமல்ல, அது அல்லாஹ்வை அஞ்சி நாம் கொண்டு இருக்கும் உள்ளத் தூய்மையும் கண்ணியமும் ஆகும்.

- ஷஹீத் சையித் குதுப்(ரஹ்)

Address

No36, Steel Thoppu
Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when SIO Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SIO Trichy:

Share