09/06/2026
காந்திய வழியில் நடக்கும் மீனாட்சி நடராஜன் அவர்களின் ராஜ்யசபா வேட்பு மனுவை நிராகரித்ததன் மூலம் காந்தியைக் கண்டு இன்னும் தொடை நடுங்கிக் கொண்டிருக்கும் பாஜகவினரின் முகம் கிழித்து தொங்குகிறது.
கோழைகளே 80 வருடம் கழித்தும் இன்னும் ஏன் காந்தியை கண்டு கதறிக் கொண்டிருக்கிறீர்கள்
வெட்கம் கெட்டவர்களே உங்களை நாங்கள் வீழ்த்துவோம் வெல்வோம்.