09/12/2025
ராம் ராம்.அனேக நமஸ்காரம்.
ப்ராமண பந்துக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்!
பதிவு தேதி 03.07.2025
நமது ப்ராமண சமூகத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் நபர்களுக்காக ஏற்க்கனவே திருச்சி கீழவயலூரில் மிக சிறப்பாக
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்
என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகின்றது.
அதில் மேலும் ப்ரத்யேகமாக படுத்த படுக்கையாக உள்ள நபர்களுக்காக
திருச்சி கீழவயலூரில் தனது இரண்டாவாது கிளையினை துவக்கியுள்ளோம்.
மேலும் தற்சமயம் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளோம்.
தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.
கமிட்டியின் சட்ட திட்ங்களுக்கு உட்பட்டு மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
_வேண்டுகோள்_
முடிந்தவரை ப்ராமண பந்துக்கள் அனைவருக்கும் இந்த மேலான தகவல் சென்றடையும் வரை பகிரவும்.
பிடி அரிசி. ஸ்ரீ.கிருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
மேனேஜிங் டிரஸ்டி