TNTJ பீமநகர் கிளை

TNTJ பீமநகர் கிளை சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் முஸ்லிம் சமுதாய பேரியக்கம்.

26/01/2026
25/07/2025
*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....* *அன்புள்ள சகோதர, சகோதரிகளே..* *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் பீமநகர் கிளை தவ...
01/03/2025

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....*

*அன்புள்ள சகோதர, சகோதரிகளே..*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் பீமநகர் கிளை தவ்ஹீத் பள்ளிவாசலில் இந்த ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

*நோன்பு கஞ்சிக்கு ரூபாய்- 7000*

*இஃப்தார் ரூபாய்- 3000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*

*ரமலான் மாதத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு நன்மையாக இருந்தாலும் நம்முடைய எண்ணத்தின் அடிப்படையில் பத்து மடங்கு முதல் 700 மடங்கு வரை அல்லாஹ் நன்மையை தருகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*கொடுக்கக்கூடிய சகோதர சகோதரிகள் உங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*

*தொடர்புக்கு...*
*9443211636*
*7010505582*
*9944644968*

09/11/2024

*அல்லாஹ்வின்** *மாபெரும் கிருபையினால்*
* *இன்று*
*09/11/2024* ** *பீமநகர்* * *TNTJ* *தவ்ஹீத்பள்ளிவாசலில்* *பஜ்ர்* தொழுகைக்கு பிறகு * ** ** *. * * * * மறுமையில் வெற்றி பெற இறைவன் அருளியதை பின்பற்ற வேண்டும் **
*****

*என்பது குறித்து* * ** **

***-**** ** **


** *அத்தியாயம்39* *வசனம்எண்* **** *57*ற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய *விளக்கங்கள்* *வாசிக்கப்பட்டது*
*அல்ஹம்துலில்லாஹ்*

07/11/2024

*அல்லாஹ்வின்** *மாபெரும் கிருபையினால்*
* *இன்று*
*07/11/2024* ** *பீமநகர்* * *TNTJ* *தவ்ஹீத்பள்ளிவாசலில்* *பஜ்ர்* தொழுகைக்கு பிறகு * ** ** *. * * * * விட்டுச்சென்ற சுவடுகளும் பதிவு செய்யப்படுகின்றன உங்கள் காலடி சுவடுகள் அளவுக்கு நன்மைகள் பதிவு செய்யப்படும் *****

*என்பது குறித்து* * ** **

***-**** ** **


** *அத்தியாயம்36* *வசனம்எண்* **** *12*ற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய *விளக்கங்கள்* *வாசிக்கப்பட்டது*
*அல்ஹம்துலில்லாஹ்*

*வக்ஃப் சொத்தை அபகரிக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு? விளக்க..**-TNTJ திருச்சி மாவட்ட ...
05/11/2024

*வக்ஃப் சொத்தை அபகரிக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு? விளக்க..*

*-TNTJ திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம்!*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக (03/11/24) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியிலிருந்து மாவட்ட செயல் வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம் திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில், மாவட்ட நிர்வாகத்தின் சில முக்கிய அறிவிப்புகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.

இறுதியாக TNTJ மாநில பொருளாளர் சகோ.காஞ்சி இப்ராஹீம் அவர்கள்
எதிர்வரும் (12/11/24) செவ்வாய் அன்று நடைபெற இருக்கும் மக்கள் திரள் "ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு?" என்கிற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அவசியம் மற்றும் அது குறித்த பிரச்சாரப் பணிகளை வீரியப்படுத்துவது குறித்தான தேவைகளையும் எடுத்துரைத்தார்.

மேலும் பிரச்சாரத்திற்க்காக ஆர்ப்பாட்டம் குறித்த போஸ்டர்கள், நோட்டிஸ்கள், கடிதங்கள் கிளைகளுக்கு வழங்கப்பட்டன.

கிளை நிர்வாகிகள், மாவட்ட தாயீக்கள், பெண்கள் தாஃவா குழுவினர் என அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

05/11/2024

*அல்லாஹ்வின்** *மாபெரும் கிருபையினால்*
* *இன்று*
*04/11/2024* ** *பீமநகர்* * *TNTJ* *தவ்ஹீத்பள்ளிவாசலில்* *பஜ்ர்* தொழுகைக்கு பிறகு * ** ** *. * * * * செல்வத்தை வளர்க்கும் தர்மம் * ** **

***-**** *என்பது* *குறித்து*


** *அத்தியாயம்34* *வசனம்எண்** *39*ற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய *விளக்கங்கள்* *வாசிக்கப்பட்டது*
*அல்ஹம்துலில்லாஹ்*

05/11/2024

*அல்லாஹ்வின்** *மாபெரும் கிருபையினால்*
* *இன்று*
*05/11/2024* ** *பீமநகர்* * *TNTJ* *தவ்ஹீத்பள்ளிவாசலில்* *பஜ்ர்* தொழுகைக்கு பிறகு * ** ** *. * * * * அல்லாஹ் செவியுறுபவன் அருகில் இருப்பவன் * ** **

***-**** *என்பது* *குறித்து*


** *அத்தியாயம்34* *வசனம்எண்** *50*ற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய *விளக்கங்கள்* *வாசிக்கப்பட்டது*
*அல்ஹம்துலில்லாஹ்*

01/11/2024

*அல்லாஹ்வின்** *மாபெரும் கிருபையினால்*
* *இன்று*
*01/11/2024* ** *பீமநகர்* * *TNTJ* *தவ்ஹீத்பள்ளிவாசலில்* *பஜ்ர்* தொழுகைக்கு பிறகு * ** ** *. * * * * அல்லாஹ்வை துன்புறுத்துவது என்பதன் பொருள் * ** **

***-**** *என்பது* *குறித்து*


** *அத்தியாயம்33* *வசனம்எண்** *57*ற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய *விளக்கங்கள்* *வாசிக்கப்பட்டது*
*அல்ஹம்துலில்லாஹ்*

Address

Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ பீமநகர் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share