ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் - Ymj திருச்சி மாவட்டம்

  • Home
  • India
  • Tiruchirappalli
  • ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் - Ymj திருச்சி மாவட்டம்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் - Ymj திருச்சி மாவட்டம் ..
(1)

கூட்டுக் குர்பானி 2026 பங்குகள் நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்; #கூட்டுக்குர்பானி2026
26/05/2026

கூட்டுக் குர்பானி 2026 பங்குகள் நிறைவடைந்தது

அல்ஹம்துலில்லாஹ்;

#கூட்டுக்குர்பானி2026

💥ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திருச்சி மாவட்டம் .கூட்டு குர்பானிஒரு பங்கின் தொகை ரூ 4,000.பங்கில் சேரும் அனைவருக்கும் இன்ஷா அ...
18/05/2026

💥
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
திருச்சி மாவட்டம் .
கூட்டு குர்பானி
ஒரு பங்கின் தொகை
ரூ 4,000.

பங்கில் சேரும் அனைவருக்கும் இன்ஷா அல்லாஹ்..
பெருநாள் தினமான 28-ம் தேதி வியாழக்கிழமை அன்றே குர்பானி கறி வழங்கப்படும்.

🎯🎯🎯🎯🎯
பங்குகள் தேவைக்கு உடன் அழைக்கவும்.

9003730878
7708882117

#கூட்டுக்குர்பானி2026

17/05/2026

🌙 தமிழகத்தில் ஹிஜ்ரி 1447 துல்ஹஜ் மாதம் ஆரம்பம் 🌙

ஹிஜ்ரி 1447 துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான இன்று 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் எங்கும் பிறை தென்படாததால், நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் துல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி பெறுகிறது.

எனவே, 18.05.2026 திங்கட்கிழமை மஃரிபிலிருந்து துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்...

📌 27.05.2026 – அரஃபா நோன்பு நோற்க வேண்டிய நாள்
📌 28.05.2026 – ஹஜ் பெருநாள்

📞 பிறைக்குழு தொடர்புக்கு:
9677231994
9486601106
9443202982

#பிறை #துல்ஹஜ் #ஹிஜ்ரி1447 #மாதஆரம்பம்

*ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் 🎓 சமுதாயச் செல்வம் விருது 2026* 🏆 *விண்ணபிக்க*📚 கல்வியில் பின்தங்கியுள்ள  முஸ்லிம்  சமுதாயத...
09/05/2026

*ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் 🎓 சமுதாயச் செல்வம் விருது 2026* 🏆 *விண்ணபிக்க*

📚 கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்ற

✍️ +2 தேர்வில் பொதுத்தேர்வில்
📍 மாநில / மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டம்

🏅 *மாநில அளவில்* முதல் 3 இடங்கள் பிடித்தவர்களுக்கு

🥇 *முதல் பரிசு : ₹20,000*
🥈 *இரண்டாம் பரிசு : ₹10,000*
🥉 *மூன்றாம் பரிசு : ₹5,000*

🎖 *மாவட்டத்தில்* முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு
🥇 *முதல் பரிசு : ₹5,000*
🥈 *இரண்டாம் பரிசு : ₹3,000*
🥉 *மூன்றாம் பரிசு : ₹2,000*

🏘 முஹல்லா ஜமாஅத் / அமைப்புகள்
உங்கள் பகுதியிலுள்ள மாணவர்களை கண்டறிந்து பதிவு செய்யமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

🔗 பதிவு செய்ய: bit.ly/ymjaward2026

ℹ️ மேலும் விவரங்களுக்கு:
📞 95974 24132 / 97911 84060

⏳ பதிவு செய்ய கடைசி நாள்: ஜுன் 10, 2026

*ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்*
🏢 தலைமையகம்

09/05/2026

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் - திருச்சி மாவட்டம்

உணர்வாய் உன்னை- 2026
ஏப்ரல் - 25 முதல் மே 05
திருச்சி மண்டலம்

நிகழ்ச்சி : உணர்வாய் உன்னை நிறைவு நாள்
உரை P.M. அல்தாஃபி
YMJ - மாநிலத் துணைத் தலைவர்
நாள் 05.05.2026 செவ்வாய்க்கிழமை.

#உணர்வாய்உன்னை2026
#கல்வி #கோடைகாலப்பயிற்சி

07/05/2026

உணர்வாய் உன்னை திருச்சி மண்டலத்தில் ,
நபிகளாரின் பொன்மொழிகளை செயல் வடிவத்தில் மாணவர்களுக்கு உணர்த்தியபோது.
#உணர்வாய்உன்னை2026

#இஸ்லாம்

07/05/2026

உணர்வாய் உன்னை திருச்சி மண்டலத்தில் ,
நபிகளாரின் பொன்மொழிகளை செயல் வடிவத்தில் மாணவர்களுக்கு உணர்த்தியபோது.


#கல்வி
#இஸ்லாம்
#உணர்வாய்உன்னை2026

உமது இறைவனை தொழுது அவனுக்காக அறுப்பீராக! - திருக்குர்ஆன் 108:2கூட்டு குர்பானிஒரு பங்கின் தொகை ரூ 4,000.பதிவு செய்ய900373...
05/05/2026

உமது இறைவனை தொழுது அவனுக்காக அறுப்பீராக! - திருக்குர்ஆன் 108:2

கூட்டு குர்பானி
ஒரு பங்கின் தொகை
ரூ 4,000.

பதிவு செய்ய
9003730878
7708882117


#கூட்டுக்குர்பானி2026

இறையருளால் உணர்வாய் உன்னை திருச்சி மண்டல நிறைவு நாள் நிகழ்ச்சியின் சில பக்கங்கள். #உணர்வாய்உன்னை2026  #கல்வி
05/05/2026

இறையருளால் உணர்வாய் உன்னை திருச்சி மண்டல நிறைவு நாள் நிகழ்ச்சியின் சில பக்கங்கள்.

#உணர்வாய்உன்னை2026
#கல்வி

உணர்வாய் உன்னை திருச்சி மண்டலத்தில் இன்றைய பயிற்சி வகுப்பிற்கான தாயாரிப்புகள் #உணர்வாய்உன்னை2026  #கல்வி
03/05/2026

உணர்வாய் உன்னை திருச்சி மண்டலத்தில் இன்றைய பயிற்சி வகுப்பிற்கான தாயாரிப்புகள்
#உணர்வாய்உன்னை2026
#கல்வி

02/05/2026

நல்லா படிங்க ...
நல்லா சம்பாதீங்க...
அம்மா அப்பாவ நல்லா பாத்துக்கோங்க.....
உணர்வாய் உன்னை மாணவர்களுக்கு முதியோர் இல்ல தாயின் அறிவுரை ...

#உணர்வாய்உன்னை2026

#முதியோர்இல்லம்
#கல்வி

Address

M. K. Street
Tiruchirappalli
620008

Alerts

Be the first to know and let us send you an email when ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் - Ymj திருச்சி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் - Ymj திருச்சி மாவட்டம்:

Share