Kavi Trust -Rural Development

Kavi Trust -Rural Development 9443645065

08/03/2026
31/12/2025
கிராம முன்னேற்றம்.. என்பது.. கிராமத்தில் பிறந்தவர்களும் மாநகரில் உள்ள மக்களுக்கு நிகராக பொருளாதாரத்தில் உயர்வது தான்..இந...
01/10/2025

கிராம முன்னேற்றம்.. என்பது.. கிராமத்தில் பிறந்தவர்களும் மாநகரில் உள்ள மக்களுக்கு நிகராக பொருளாதாரத்தில் உயர்வது தான்..
இந்த அடிப்படையில்.. திருச்சி பூங்குடியினை சேர்ந்த வெற்றி செல்வத்தின் குடும்பத்தினர் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் புதிய கடைத் திறந்து உள்ளனர்..
தோழர்.. வாழ்க.. வளர்க..



10/08/2025

Intership Feedback ( SRM Institute of Science and Technology, Tiruchirapalli, Tamilnadu)
E. Mail : [email protected]
Whats App : 9443645065 : 8778798098
Website : kavi.1ngo.in

04/08/2025

Kavi Charitable Trust Director R. V. Karthikeyan Participated


Wish you a good start..👏👏Kavi Charitable Trust (KCT Skills) Training Center for Women Entrepreneurs Program. Trained, Mr...
26/01/2025

Wish you a good start..👏👏
Kavi Charitable Trust (KCT Skills) Training Center for Women Entrepreneurs Program. Trained, Mrs. Tilakavathi..in Trichy Beemanagar
Tilakavathy Agro Service has started a sales center for setting up terraced gardens.Congratulations..
To them..
Herbs,
Nutritional vegetables,
Natural fertilizers
(Vermicompost)
Grow Bag available..
Best wishes from Kavi Charitable Trust (KCT Skills) for the smooth development of the Agri industry
நல்ல துவக்கம் வாழ்த்துக்கள்..👏👏
கவி சாரீட்டபில் டிரஸ்ட் (KCT Skills) பயிற்சி மையத்தில் பெண் தொழில் முனைவோர்கள் திட்டத்தில்.. பயிற்சி பெற்ற ,திருமதி. திலகவதி அவர்கள்..திருச்சி பீமநகரில்..
திலகவதி அக்ரோ சர்வீஸ்..என்கின்ற மாடி தோட்டம் அமைத்து தருகின்ற விற்பனை மையத்தை துவங்கி உள்ளார்.வாழ்த்துகள்..
இவர்களிடம்..
மூலிகை செடிகள்,
ஊட்டச்சத்து காய்கறிகள்,
இயற்கை உரங்கள்
( மண்புழு உரம்)
Grow Bag கிடைக்கும்..
தொழில் மென்மேலும் வளர
கவி சாரீட்டபில் டிரஸ்டின் ( KCT Skills) ன் அன்பான வாழ்த்துக்கள்🙏🙏👏☘️🤓😄👏??🌿☘️🌿


Vegitablegardenன்மேலும்

Address

48 Convent Road, Cantonment, Trichy
Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kavi Trust -Rural Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share