07/10/2024
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான கலை விழாவில், நாடகப் போட்டிகளில் 🎭 குறுநாடகம் - இரண்டாவது பரிசு 🎭
🎭மௌன நாடகம் - நான்காம் பரிசு🎭 பெற்றுள்ளோம் இதற்கு வாய்ப்பளித்த காவேரி மகளிர் கல்லூரிக்கும், திரு.குகன் ஐயா அவர்களுக்கும், திருமதி.ஜெனீட்டா குகன் அவர்களுக்கும், மாணவர்கள் அனைவருக்கும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவிக்க இந்த பதிவை எடுத்துக் கொள்கிறோம்.
நன்றி... 🎭 🎭 🎭