YMJ MEDIA

YMJ MEDIA ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் தினசரி செயல்பாடுகளை அறிவதற்கான அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்!
(3)

23/08/2026
☂️குடை பரிசாக வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
09/08/2026

☂️குடை பரிசாக வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

ென்னை #ஏழுகிணறு பகுதியில் வாராந்திர சனிக்கிழமை 🧕 #பெண்கள்_பயான் நடைபெற்றது

பயானில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக விடை அளித்த 5 🧕சகோதரிகளுக்கு umbrella☂️ குடை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

#மஸ்ஜிதுல்_அக்ஸா_தாவா_சென்டர்
#ஏகத்துவ_முஸ்லிம்_ஜமாஅத் ென்னைமாவட்டம்

🌹 அல்லாஹ்வின் பெயரால்! 🌹அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு! ❤️மாதாந்திர பெண்கள் தர்பியத் வகுப்புஇன்ஷா அல்ல...
08/08/2026

🌹 அல்லாஹ்வின் பெயரால்! 🌹

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு! ❤️

மாதாந்திர பெண்கள் தர்பியத் வகுப்பு

இன்ஷா அல்லாஹ், விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள மத்ரஸதுர் ரஹ்மான் மதரஸாவில், 08-08-2026 (சனிக்கிழமை) இன்று மாலை 4:30 மணியளவில் மாதாந்திர பெண்கள் தர்பியத் வகுப்பு நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக கேள்வி–பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உரை நிகழ்த்தியவர்கள்:

சகோதரர்: மன்சூர் அலி அவர்கள்தலைப்பு: இஸ்லாமிய பொருளாதாரம் – உளவியல் பார்வையில்

சகோதரி: S. சுமையா (ஆலிமா) அவர்கள்தலைப்பு: செல்போனில் சீரழியும் சமுதாயம்

“யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ, அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.”— நபி (ஸல்) அவர்கள்

அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் துஆ செய்யுங்கள்.

நிர்வாகம்:

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மற்றும்அர்-ரஹ்மான் தாவா குழுவிழுப்புரம் மாவட்டம்

அல்ஹம்துலில்லாஹ்
08/08/2026

அல்ஹம்துலில்லாஹ்

#வடசென்னை #ஏழுகிணறு
#ஒரு_கைப்பிடி_அரிசி_சதக்கா திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ஏழை குடும்பங்களுக்கான உணவுத் தேவையை நிறைவேற்றும் நன்மைப் பணி…

#அல்ஹம்துலில்லாஹ்

#மஸ்ஜிதுல்_அக்ஸா_தாவா_சென்டர் ென்னைமாவட்டம் #ஏகத்துவ_முஸ்லிம்_ஜமாஅத்

08/08/2026

📌வடசென்னை #ஏழுகிணறு பகுதி 🧕 #பெண்கள்_பயான் அறிவிப்பு

#வடசென்னை #மஸ்ஜிதுல்_அக்ஸா_தாவா_சென்டர் #துறைமுகம் #ஏகத்துவ_முஸ்லிம்_ஜமாஅத் ென்னைமாவட்டம்

07/08/2026

Writing
🕌 வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்…
வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கான அழைப்பு (அதான்) ஒலிக்கும்போது, உலக வேலைகள், வியாபாரம் மற்றும் பிற ஈடுபாடுகளை ஒதுக்கிவிட்டு அல்லாஹ்வை நினைவுகூரும் ஜுமுஆ தொழுகைக்கு விரைந்து செல்ல வேண்டும்.
ஜுமுஆ தொழுகை ஒரு முஸ்லிமின் ஈமானை புதுப்பிக்கும் மகத்தான வணக்கமாகும். இந்த அழைப்பிற்கு செவிசாய்ப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதாகும். தொழுகை முடிந்த பின் மீண்டும் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்.
நினைவில் கொள்வோம்: “உலக வாழ்க்கையை விட அல்லாஹ்வின் அழைப்பிற்கே முன்னுரிமை கொடுப்போம்; ஜுமுஆ தொழுகையை தவறவிடாமல் நிறைவேற்றுவோம்.”

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் & அர் ரஹ்மான் மதரஸா கல்வி வழிகாட்டி மையம் விழுப்புரம்

Address

M. K. Street
Tiruchirappalli
PALAKKARAI

Alerts

Be the first to know and let us send you an email when YMJ MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to YMJ MEDIA:

Shortcuts

Share