25/08/2024
ஸம்ஸ்க்ருத பாரதி திருச்சி, இன்று திருச்சி நகரில் ஸம்ஸ்க்ருத ஸப்தாக ஆசரணம், ஸம்ஸ்க்ருத பத்ராச்சார சாத்ராணாம் பிரமாண பத்திர விதரணம், ரக்ஷா பந்தன கார்யக்ரமஹ, ஸம்பாஸன சிபிரஷ்ய ஸாமுஹிக சமாரோப கார்யக்ரமஹ, சுபோதினீ புதிய மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது.