IshaYoga Tiruchengode

IshaYoga Tiruchengode Isha recognizes the possibility of each person to empower another - restoring global community through inspiration and individual transformation.

Our Inspiration - Sadhguru

Sadhguru J. Vasudev is a contemporary mystic rooted as strongly in worldly and pragmatic matters as he is in inner experience and wisdom.

🧘🏻‍♀️ திருச்செங்கோட்டில் ஈஷா யோகா வகுப்பு ✨ ஏப்ரல் 22முதல்-28வரையோகா கற்றுக் கொள்வதால் என்னென்ன பயன்கள்🤔தெரிந்து கொள்ள, ...
19/04/2026

🧘🏻‍♀️ திருச்செங்கோட்டில் ஈஷா யோகா வகுப்பு ✨ ஏப்ரல் 22முதல்-28வரை

யோகா கற்றுக் கொள்வதால் என்னென்ன பயன்கள்🤔தெரிந்து கொள்ள, இன்று(Apr19th,ஞாயிறு)8pm ஆன்லைனில் ஒரு அறிமுக வகுப்பு

விருப்பமுள்ளவர்கள் இந்த குழுவில் இணையலாம்👇🏻
https://chat.whatsapp.com/CIOOAPHCpXaImdxQ50d8ie?mode=gi_t

📞8072680755

🌿 🪷ஈஷா யோகா வகுப்பு🪷நம்மில் பலரும் அன்றாட வேலைப்பளுவில் நமக்கான நேரத்தை ஒதுக்க மறந்துவிடுகிறோம். நம் உடலையும் மனதையும் ச...
09/04/2026

🌿
🪷ஈஷா யோகா வகுப்பு🪷

நம்மில் பலரும் அன்றாட வேலைப்பளுவில் நமக்கான நேரத்தை ஒதுக்க மறந்துவிடுகிறோம். நம் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள, ஈஷாவின் 7 நாள் யோகா வகுப்பு ஒரு சிறந்த வாய்ப்பு.

ஏன் இந்த வகுப்பு?
✅ மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை.
✅ ஆழ்ந்த உறக்கம் மற்றும் சுறுசுறுப்பு.
✅ ஆரோக்கியமான உடல்நிலை.

📍 இடம்:* ராமசாமி திருமண மண்டபம், கோழிக்கால்நத்தம் சாலை, திருச்செங்கோடு

🗓️ தேதி: ஏப்ரல் 22 - 28, 2026
⏰ வகுப்பு நேரம்:
காலை 6am - 8:30am (or)
மாலை 6pm - 8:30pm

📞 தொடர்புக்கு: 8072680755

இப்போதே பதிவு செய்யுங்கள்!
🔗https://isha.co/iyp-tiruchengode

உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள். 🧘✨

நன்றி,
ஈஷா தன்னார்வலர்கள்

திருச்செங்கோட்டில்,*ஈஷா யோகா வகுப்பு, டிசம்பர் 17 முதல் 23 வரை*காலை 6.00 - 8:30மாலை 6.00 - 8:30(தினமும் 2.30 மணி நேரம்)*...
16/12/2025

திருச்செங்கோட்டில்,
*ஈஷா யோகா வகுப்பு, டிசம்பர் 17 முதல் 23 வரை*
காலை 6.00 - 8:30
மாலை 6.00 - 8:30
(தினமும் 2.30 மணி நேரம்)

*முதல் நாள் அறிமுக வகுப்பு இலவசம்*
6.00 மணி முதல் 7.00 மணி வரை

இடம் : டி. ஏ ராமசாமி அம்மணியம்மாள் திருமண மண்டபம், கோழிகால் நத்தம் ரோடு.

*முன்பதிவு அவசியம்*
பதிவு செய்ய: https://isha.co/iyp-tiruchengode

தொடர்புக்கு:6382039595,8072680755

Address

Tiruchengodu
637211

Opening Hours

Monday 9am - 4:30pm
Tuesday 9am - 4:30pm
Wednesday 9am - 4:30pm
Thursday 9am - 4:30pm
Friday 9am - 4:30pm
Sunday 9am - 4:30pm

Telephone

+917418664888

Alerts

Be the first to know and let us send you an email when IshaYoga Tiruchengode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IshaYoga Tiruchengode:

Share