VEED TRUST

VEED TRUST VEED TRUST

07/11/2024
07/11/2024
07/11/2024

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழையின் போது வந்த வெள்ளத்தில் மேற்படி ஏரல் தாலுகா பகுதியில் கடுமையான பாதிப்பு!

*அதையொட்டி அந்த பகுதி மக்களின் துயர் துடைக்க உதவிகள் செய்தோம்*.

*அதன் ஒரு பகுதியாக சேதுக்கு வாய்த்தான் பகுதி மக்கள் ஆற்றங்கரையோரம் குடியிருந்த மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினோம்.*

*அப்போது அப்பகுதி மக்கள் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா பெற்று தந்தால் உதவியாக இருக்கும் என்று நம்மிடம் சொன்னார்கள்.*

அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து சென்று *ஏரல் தாலுகா தாசில்தார் அவர்களை சந்தித்து இலவச வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பம் கொடுத்தோம்.*

பரிசீலிப்பதாக சொன்னார்கள்.

அதன்பேரில் *மேற்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வழங்கப்பட்டது மகிழ்ச்சி.*

*இந்த வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்த.. சமூக நலத்துறை அமைச்சர்* *மாண்புமிகு.. கீதா ஜீவன் அவர்களுக்கும்..* *மாண்புமிகு அனிதா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏரல் தாலுகா வட்டாட்சியர்* *திரு. கோபால்* *அவர்களுக்கும்*
*மேலும் என்னோடு* *வந்திருந்து ஒத்துழைப்பு நல்கிய தமிழ் குட்டி அவர்களுக்கும் வீட் அறக்கட்டளையின்* *சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கி கொள்கிறோம்.*

இவண்.
வீட் அறக்கட்டளை.
திருச்செந்தூர்

Address

Tiruchchendur
628215

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918870183041

Website

Alerts

Be the first to know and let us send you an email when VEED TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VEED TRUST:

Share