SSF KK DIST

SSF KK DIST Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SSF KK DIST, Community Organization, Masjid Makkai Palayam, Thuckalay.

TMJ - Tamilaga Muslim Jama'ath
SSF - Sunnath Jama'ath Students Federation
SBS - Sunnath Jama'ath Balar Sangam

District Office : 7/126 Opposite Muhideen Masjid, ThiruvithanCode, Kanyakumari

Email : [email protected]

சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு.தமிழக முஸ்லிம் ஜமாஅத் SSF_ TMJ குமரி மாவட்டம் நடத்தும்.ஆம்புலன்ஸ் சமர்ப்பண விழா மற்றும்...
11/06/2026

சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு.
தமிழக முஸ்லிம் ஜமாஅத்
SSF_ TMJ
குமரி மாவட்டம் நடத்தும்.

ஆம்புலன்ஸ் சமர்ப்பண விழா மற்றும்

ு_வாராந்திர_ஸலவாத்_மஜ்லிஸ்_நிறைவ_விழா.

நாள்: 19/6/2026
இடம்: லைட் ஹவுஸ் திருமண மண்டபம்.
நேரம்: மாலை 5- மணி
___________________________
ஆன்மீக உரைகள்.
ஸலவாத் மஜ்லிஸ்.
சிறப்பு துஆ.

உம்மத்தின் கஷ்டங்களை துடைக்கும் மாநபியின் ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு உங்களது ஹதியா 250₹ அனுப்பி வைத்து நன்மையில் பங்கு வகியுங்கள்.

வல்லோன் அல்லாஹ் அனைவருக்கும் பேரருள் புரிவானாக.

GPay number
+91 7867971804



🇸🇱🇸🇱தமிழக முஸ்லிம் ஜமாஅத் TMJ சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSFகன்னியாகுமரி மாவட்டம் இணைந்து நடத்தும் 250- வது ஸலவாத் மஜ...
11/06/2026

🇸🇱🇸🇱

தமிழக முஸ்லிம் ஜமாஅத் TMJ
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF
கன்னியாகுமரி மாவட்டம்
இணைந்து நடத்தும்

250- வது ஸலவாத் மஜ்லிஸ்
மற்றும்
ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி..

#நாள்: 19-06-2026
#தேதி: வெள்ளிக்கிழமை

#இடம்: லைட் ஹவுஸ் திருமண மண்டபம்;
அழகியமண்டபம்.

#நேரம்: மாலை 05:00 மணி முதல்...

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது...

தமிழக முஸ்லிம் ஜமாஅத் TMJ
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF
கன்னியாகுமரி மாவட்டம்.
🇸🇱🇸🇱



அல்ஹம்துலில்லாஹ்இறைவன் அருளால்...இன்ஷா அல்லாஹ்...வருகிற அக்டோபர் 2,3,4 தேதிகளில்சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF நடத்து...
08/06/2026

அல்ஹம்துலில்லாஹ்
இறைவன் அருளால்...

இன்ஷா அல்லாஹ்...
வருகிற
அக்டோபர் 2,3,4 தேதிகளில்
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான தேசிய அளவிலான கலை இலக்கிய விழா #சாஹித்யோத்சவ் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு தலைநகர்
சென்னையில் தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநிலத் தலைவர் அஸ்ஸய்யிது
அப்துர்ரஹ்மான் அஹ்சனி தங்கள் உஸ்தாத் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

TMJ, SJM, SSF ன் மாநில, மாவட்ட
மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்...

அல்லாஹ் கபூல் செய்வானாக



07/06/2026
02/06/2026

#ஏழைகளின்_பசியிற்றுவோம்

ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF மணியன்குழி கிளை

முஸ்லிம் ஜமாஅத் மணியன்குழி சார்பில் 200 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது...

Sunnath Jama'ath Students Federation
SSF Maniyakuzhi Unit🇸🇱🇸🇱🇸🇱

Eid mubarak to all
27/05/2026

Eid mubarak to all

உழ்ஹிய்யா 2026கூட்டு குர்பானிஷேர்ஒன்றுக்கு₹8000குறிப்பு:பங்கு சேர விருப்பம் உள்ளவர்கள் 24-05-2026 தேதிக்குள் முன்னர் சேர...
27/05/2026

உழ்ஹிய்யா 2026
கூட்டு குர்பானி

ஷேர்ஒன்றுக்கு
₹8000

குறிப்பு:
பங்கு சேர விருப்பம் உள்ளவர்கள் 24-05-2026 தேதிக்குள் முன்னர் சேர்ந்து கொள்ளவும்.

தொடர்புகொள்ள:
+917904623382 Mohamed Anwari
+917904331932 Abdullah Anwari
+917598769505 Sirajudheen Ahsani
+919092427578 Sulthan Anwari
+917867971804 Mohammed Fazil

______________________

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF
கன்னியாகுமரி மாவட்டம்.
தமிழ்நாடு.

🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱

Address

Masjid Makkai Palayam
Thuckalay
629174

Telephone

09894710696

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSF KK DIST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share