St. Patrick Youth Fellowship

St. Patrick Youth Fellowship Youth members of St. Patrick's Co-Cathedral, Tuticorin.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே  ஆண்டவருடைய பெரிதான கிருபையினால்  நமது வாலிப ஐக்கிய சங்கம் 50 ஆண்டுகளை கடந்து வர கிருபை ...
15/02/2026

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவருடைய பெரிதான கிருபையினால் நமது வாலிப ஐக்கிய சங்கம் 50 ஆண்டுகளை கடந்து வர கிருபை செய்தார் அந்த 50 ஆவது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் வண்ணமாக நமது பண்டிகை அன்று (14/12/25) பொன்விழா மலர் வெளியிட தேவன் கிருபை செய்தார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே க ஆண்டவருடைய பெரிதான கிருபையினால்  நமது வாலிப ஐக்கிய சங்கம் 50 ஆண்டுகளை கடந்து வர கிருபை...
15/02/2026

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே க ஆண்டவருடைய பெரிதான கிருபையினால் நமது வாலிப ஐக்கிய சங்கம் 50 ஆண்டுகளை கடந்து வர கிருபை செய்தார் அந்த 50 ஆவது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் வண்ணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நான் நடத்திருந்த திறன் கான்போட்டி மட்டும் வேதாகம தேர்வு போட்டியின் பரிசு பெற்றவர்கள்

தேவனுக்கே மகிமை உண்டாவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நமதுவாலிபர்  ஐக்கியசங்கத்தின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை "The  Greatest...
12/02/2026

தேவனுக்கே மகிமை உண்டாவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நமதுவாலிபர் ஐக்கியசங்கத்தின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை "The Greatest Exchange-2025" 13.12.2025 (சனிக்கிழமை) அன்று மாலை 6:30 மணிக்கு நம்முடைய பேட்ரிக் இணை பேராலய வளாகத்தில் நடைபெற்றது
அதில் பல திருச்சபைகளை சேர்ந்த பாடல் குழுவினர்கள் பாடல்களை பாடி தேவன் நாமத்தை மகிமைப்படுத்தினார்கள்

கடந்த டிசம்பர்  (14/12/25)ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை நமது தூய பேட்ரிக் இணை பேராலய வாலிபர் ஐக்கிய சங்க 50 வது  ஆண்டு விழா ம...
11/02/2026

கடந்த டிசம்பர் (14/12/25)ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது தூய பேட்ரிக் இணை பேராலய வாலிபர் ஐக்கிய சங்க 50 வது ஆண்டு விழா முன்னிட்டு நமது திருச்சபை தந்தை J.F. கேன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நாடகமாக நடிக்க கிருபை செய்த தேவாதி தேவனுக்கு நன்றி

இதற்காக ஜெபித்து மற்றும் கொடுத்த உங்கள் அனைவருக்கு நமது வாலிபர் ஐக்கிய சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

24/01/2026

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கடந்த வாரம் வாலிபர் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் 18 பேர் கொண்ட குழுவாக சட்டீஸ்கர் மற்றும் ஒரிசா மாநிலத்தில் IMS பணிதளத்தை பார்வையிட தேவன் கிருபை செய்தார். அதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமார் 800 பிள்ளைகளும் மற்றும் டோர்னப்பல் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமார் 800 பிள்ளைகளும் பயின்று வருகின்றனர். மற்றும் அங்குள்ள ஆலயங்களையும் பார்வையிட தேவன் கிருபை செய்தார். மற்றும் IMS பணிதளத்தின் வடமாநிலத்தின் முதல் பணி தளமான ஒரிசா மாநிலத்தில் உள்ள மல்கணகிரி மாவட்டத்தின் பள்ளிக்கூடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகளும் பயின்று வருகிறார்கள். மற்றும் அங்கு இருக்கிற ஆலயங்களையும், தற்போது புதியதாக கட்டப்பட்டு கொண்டிருக்கிற ஆலயத்தையும் மற்றும் நமது பேட்ரிக்ஸ் ஆலயத்தின் மூலமாக IMS பணித்தளத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது அதை பார்வையிடவும் அங்குள்ள ஆராதனை குழுக்கள் மற்றும் விசுவாசிகள் தேவனை ஆராதிப்பதை பார்ப்பதற்கும் தேவன் கிருபை செய்தார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கடந்த வாரம் வாலிபர் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் 18 பேர் கொண்ட குழுவாக சட்டீஸ்கர் மற்றும் ஒ...
24/01/2026

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கடந்த வாரம் வாலிபர் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் 18 பேர் கொண்ட குழுவாக சட்டீஸ்கர் மற்றும் ஒரிசா மாநிலத்தில் IMS பணிதளத்தை பார்வையிட தேவன் கிருபை செய்தார். அதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமார் 800 பிள்ளைகளும் மற்றும் டோர்னப்பல் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமார் 800 பிள்ளைகளும் பயின்று வருகின்றனர். மற்றும் அங்குள்ள ஆலயங்களையும் பார்வையிட தேவன் கிருபை செய்தார். மற்றும் IMS பணிதளத்தின் வடமாநிலத்தின் முதல் பணி தளமான ஒரிசா மாநிலத்தில் உள்ள மல்கணகிரி மாவட்டத்தின் பள்ளிக்கூடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகளும் பயின்று வருகிறார்கள். மற்றும் அங்கு இருக்கிற ஆலயங்களையும், தற்போது புதியதாக கட்டப்பட்டு கொண்டிருக்கிற ஆலயத்தையும் மற்றும் நமது பேட்ரிக்ஸ் ஆலயத்தின் மூலமாக IMS பணித்தளத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது அதை பார்வையிடவும் அங்குள்ள ஆராதனை குழுக்கள் மற்றும் விசுவாசிகள் தேவனை ஆராதிப்பதை பார்ப்பதற்கும் தேவன் கிருபை செய்தார்.

உலக ரட்சகராம்  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்,வாலிபர் ஐக்கிய சங்கத்தின் கிறிஸ்துமஸ் கீத பவனி இந்த ஆண...
28/12/2025

உலக ரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்,
வாலிபர் ஐக்கிய சங்கத்தின் கிறிஸ்துமஸ் கீத பவனி இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற தேவன் கிருபை செய்தார் கீத பவனியின் போது பெறப்பட்ட ஜெப குறிப்புகளுக்காக தினமும் ஜெபித்து வந்தோம் .அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் 1 பேதுரு 5:7 என்ற வாக்குத்தத்தின்படி இந்த ஜெப குறிப்புகளுக்கு வருகிற ஆண்டு அனைவருக்கும் பதில் தந்து மகிழ்ச்சியின் ஆண்டாக ஆண்டவர் மாற்றி தருவார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்

தொடர்ந்து வாலிபர் ஐக்கிய சங்க ஊழியம் சிறப்பாக நடைபெற ஜெபித்து கொள்ளுங்கள்.

நேற்று(07/12/25) நமது வாலிபர் ஐக்கிய சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற வேதாகம தேர்வில் நமது திருச்சபைய...
07/12/2025

நேற்று(07/12/25) நமது வாலிபர் ஐக்கிய சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற வேதாகம தேர்வில் நமது திருச்சபையின் அங்கத்தினர்கள் மற்றும் பிற திருச்சபையின் அங்கத்தினர்களும் தேர்வில் உற்சாகமாக பங்கு பெற்றனர்

தூய பேட்ரிக் இணை பேராலயவாலிபர் ஐக்கிய சங்க பொன் விழா நிகழ்வுகள் -2025நாள் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை நேரம்: மாலை 6.30மண...
06/12/2025

தூய பேட்ரிக் இணை பேராலய
வாலிபர் ஐக்கிய சங்க பொன் விழா நிகழ்வுகள் -2025

நாள் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 6.30மணி
இடம்: ஆலய வளாகம்
நிகழ்வு : Rev. J.F. கேர்ன்ஸ் அவர்களின் ஒலி ஒளி நாடகம் மற்றும் பொன்விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்

இதில் திறன்கான் போட்டி, வேதாகம தேர்வுக்கான பரிசுகள் வழங்கப்படும்.

அனைவரும் வாலிபர் ஐக்கிய சங்க ஊழியங்களை ஆதரித்து , பொன்விழா நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொள்ளவும், தேவாசீர்வாதம் பெற்று கொள்ளும் படியாகவும் அன்புடன் கேட்டு கொள்கிறோம்

இவன்

தூய பேட்ரிக் இணை பேராலய வாலிபர் ஐக்கிய சங்கம்

03/01/2025

Address

Thoothukudi
628001

Opening Hours

Monday 5:30am - 9pm
Tuesday 5:30am - 9pm
Wednesday 5:30am - 9pm
Thursday 5:30am - 9pm
Friday 5:30am - 9pm
Saturday 5:30am - 9pm
Sunday 4am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when St. Patrick Youth Fellowship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share