24/03/2026
புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், புறையூர் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக சிறப்பு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
குழந்தைகளுக்காக பல படைப்புகளை எழுதியுள்ள எழுத்தாளர் திரு. விழியன் அவர்களின் “அபூர்வ மழை நின்றதா?” என்ற கணிதம் இணைந்த கதைப்புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த முயற்சி, மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தையும் அறிவியல் மற்றும் கணிதம் மீதான ஆர்வத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
As part of the science event held at Puraiyur Panchayat Union Middle School, books were distributed to all participating students by Puraiyur Welfare Trust.
The students received the mathematics-integrated storybook “Apoorva Mazhai Nindratha?”, authored by children’s writer Umanath Selvan
This initiative aims to nurture reading habits among students and spark greater interest in science and mathematics.