TNTJ Thiruvithancode

TNTJ Thiruvithancode Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNTJ Thiruvithancode, Community Organization, #1/182-A, Thurappu Junction, Thiruvithancode.

*நபி வழியில் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை**தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*, *கன்னியாகுமரி மாவட்டம்*, *திருவிதாங்கோடு கிளை*...
21/03/2026

*நபி வழியில் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*,
*கன்னியாகுமரி மாவட்டம்*,
*திருவிதாங்கோடு கிளை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம், *திருவிதாங்கோடு கிளை சார்பாக* இன்று *21-03-2026 சனிக்கிழமை* காலை 7.30 மணிக்கு அழகியமண்டபம், ஆக்ஸ்ஃபோர் பள்ளி வளாகத்தில் வைத்து நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து TNTJ பேச்சாளர் *சகோ.அசாருதீன் M.I.Sc,* அவர்கள் மக்கள் மத்தியில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 400-க்கும் மேற்பட்ட மக்கள் தொழுகையில் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்..


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு

 #நபி_வழியில்_திடலில்_நோன்பு_பெருநாள்_தொழுகை_அறிவிப்புதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம்,*திருவிதாங்கோடு கி...
20/03/2026

#நபி_வழியில்_திடலில்_நோன்பு_பெருநாள்_தொழுகை_அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்,

*திருவிதாங்கோடு கிளை*

சார்பாக...

நபிவழியில் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாள்: இன்ஷா அல்லாஹ், 21- 03 - 2026 சனிக்கிழமை
நேரம்: சரியாக காலை 7.30 மணி

இடம் : ஆக்ஸ்ஃபோர்ட் பள்ளி வளாகம், அழகியமண்டபம்.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். நூல் : புகாரி - 956

நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி) நூல் : புகாரி - 974

குறிப்பு:

1. சிரமத்தைத் தவிற்க தொழுகைக்கு வரும்போது உளூ செய்து விட்டு வரவும்.

2. தொழுகை குறித்த நேரத்தில் தாமதமில்லாமல் நடைபெறும்.

நபிவழியை நிலைநாட்டிட அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ),
திருவிதாங்கோடு கிளை,
கன்னியாகுமரி மாவட்டம்.

தொடர்புக்கு:
9443528928
9944669947
9750797133

ரமளான் - 2026 - இரவுத் தொழுகையை தொடர்ந்து - கேள்வி-பதில் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி  திருவிதாங்கோடு_கிளைஅஸ்ஸலாமு அலைக்க...
19/03/2026

ரமளான் - 2026 - இரவுத் தொழுகையை தொடர்ந்து - கேள்வி-பதில் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

திருவிதாங்கோடு_கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்,

திருவிதாங்கோடு கிளை சார்பாக இந்த ரமளான்-2026 மாதம் 29 நாட்களும் இரவுத்தொழுகை மற்றும் பயானுக்கு பிறகு ஆண்கள் தரப்பில் ஒரு கேள்வி, பெண்கள் தரப்பில் ஒரு கேள்வி வீதம் மார்க்க கேள்விகள் கேட்கப்பட்டன. அதன் இறுதியாக 18.03.2026 புதன்கிழமை அன்று மார்க்க கேள்வி- பதில் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் கிளை சார்பாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.. மேலும் இந்த ரமளான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகை நடத்திய ஹாஃபிள்களுக்கும் அதே போல் ஸபூறா கார்டன் மதரஸா வளாகத்தில் பெண்களுக்காக இரவுத் தொழுகை நடத்திய மதரஸா மாணவிகளுக்கும் கிளை சார்பாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு

  திருவிதாங்கோடு_கிளை - ஃபித்ரா_விநியோகம்-2026தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம்  #திருவிதாங்கோடு_கிளை_சார்...
18/03/2026

திருவிதாங்கோடு_கிளை - ஃபித்ரா_விநியோகம்-2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

#திருவிதாங்கோடு_கிளை_சார்பாக

18-03-2026 புதன்கிழமை அன்று ரூ.500/- மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் மொத்தம் 217 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817.


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு


-இவண்,
கிளை நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவிதாங்கோடு_கிளை,
கன்னியாகுமரி மாவட்டம்.

https://youtu.be/n0ZRbRQLNpkTNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 22-08-2025 உரை :  அப்துல் கபூர் மிஸ்பாஹிதலைப்பு : “இ...
24/08/2025

https://youtu.be/n0ZRbRQLNpk

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 22-08-2025

உரை : அப்துல் கபூர் மிஸ்பாஹி
தலைப்பு : “இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவிதாங்கோடு கிளை,
கன்னியாகுமரி மாவட்டம்


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 22-08-2025 உரை : அப்துல் கபூர் மிஸ்பாஹிதலைப்பு : “இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை” தமிழ.....

https://youtu.be/yJTEWAv4_o4TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 15-08-2025 உரை :  எம்.எஸ். சுலைமான் ஃபிர்தவ்ஸிதலைப்ப...
23/08/2025

https://youtu.be/yJTEWAv4_o4

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 15-08-2025

உரை : எம்.எஸ். சுலைமான் ஃபிர்தவ்ஸி
தலைப்பு : “ஸலவாத்தும் அதன் சன்மானங்களும்”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவிதாங்கோடு கிளை,
கன்னியாகுமரி மாவட்டம்


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 15-08-2025 உரை : எம்.எஸ். சுலைமான் ஃபிர்தவ்ஸிதலைப்பு : “ஸலவாத்தும் அதன் சன்மானங்களும.....

https://youtu.be/Q88NFbVrw-YTNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 08-08-2025 உரை :  சகோ. லுக்மான் தாவூதிதலைப்பு : “நிக...
10/08/2025

https://youtu.be/Q88NFbVrw-Y

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 08-08-2025

உரை : சகோ. லுக்மான் தாவூதி
தலைப்பு : “நிகரில்லாத உரையாடல்”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவிதாங்கோடு கிளை,
கன்னியாகுமரி மாவட்டம்


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 08-08-2025 உரை : சகோ. லுக்மான் தாவூதிதலைப்பு : “நிகரில்லாத உரையாடல்” தமிழ்நாடு தவ்ஹீ.....

https://youtu.be/0QfAS5_63EcTNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 01-08-2025 உரை :  சகோ. காதர் உஸ்மானிதலைப்பு : “முதும...
10/08/2025

https://youtu.be/0QfAS5_63Ec

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 01-08-2025

உரை : சகோ. காதர் உஸ்மானி
தலைப்பு : “முதுமைப்பருவமும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளும்”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவிதாங்கோடு கிளை,
கன்னியாகுமரி மாவட்டம்


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு

TNTJ திருவிதாங்கோடு கிளை - ஜும் ஆ உரை : 01-08-2025 உரை : சகோ. காதர் உஸ்மானிதலைப்பு : “முதுமைப்பருவமும் அறிந்து கொள்ள வேண்டிய ....

  ுமரி_தஃவா_களம்  ிருவிதாங்கோடு
26/07/2025


ுமரி_தஃவா_களம்

ிருவிதாங்கோடு

Address

#1/182-A, Thurappu Junction
Thiruvithancode
629174

Website

http://www.onlinetntj.com/

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Thiruvithancode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Thiruvithancode:

Share