06/11/2026
🌺 லலிதா சகஸ்ரநாமம் | நாள் 46 | மராளீ மந்தகமனா மஹாலாவண்ய சேவதி: (Marālī Manda-gamanā Mahā-lāvaṇya-śevadhiḥ)
அன்னப்பறவையைப் போன்ற மென்மையான, அழகிய நடையையும், அளவற்ற பேரழகின் பொக்கிஷமாகவும் விளங்குபவள் அன்னை..
🙏 தினமும் ஒரு திருநாமம்
📖 பொருள் & ஆன்மீக விளக்கம்
🪷 பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கும் தினசரி தொடர்.
🔔 தினமும் புதிய திருநாம விளக்கங்களை காண Follow / Subscribe செய்யுங்கள்..