Thiruvarur District Yoga Association

Thiruvarur District Yoga Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvarur District Yoga Association, Nonprofit Organization, 78 Durgalaya Road thiruvarur district, Thiruvarur.

07/04/2026
செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி-2024 திருவாரூர் மாவட்ட யோகா சங்கம் சார்பாகத...
02/09/2024

செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி-2024
திருவாரூர் மாவட்ட யோகா சங்கம் சார்பாக
திருவாரூர்
தென்றல் நகரில் உள்ள
ஆன்ஸ் & பீஸ் இன்டர்நேஷனல்
பள்ளியில்
நடைபெற்றது.
விழா தலைமை ஆர்.கே.கோவிந்தராஜன்
ஆன்ஸ் & பீஸ் இன்டர்நேஷனல் பள்ளி,திருவாரூர்.

வரவேற்புரை
இரா. குணசேகரன்
நிறுவனர் மற்றும்
பொதுச்செயலாளர்/ திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்

முன்னிலை
திரு.பாலமுருகன்
துணைத் தலைவர்/ திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்

திரு.விக்னேஷ்
துணைச் செயலாளர்
#திருவாரூர்_மாவட்ட_யோகா_சங்கம்
தாளாளர்/
#மதரந்தியா_மேல்நிலைப்பள்ளி,_வாலாச்சேரி_திருவாரூர்

திரு. சிவக்குமார் NIS (Yoga) ஆலோசனை குழு உறுப்பினர்/ திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்
திரு.நெப்போலியன்
பொருளாளர்/ திருவாரூர் மாவட்ட வில்வித்தை சங்கம்
திருமதி. மஞ்சுளா
செயற்குழு உறுப்பினர்/ திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்
திரு.ஞானபிரகாசம்
செயற்குழு உறுப்பினர்/ திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்
திரு.சக்திவேல்
செயற்குழு உறுப்பினர்/ திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்.,
சிறப்பு விருந்தினர்கள

திருமதி. டாக்டர்.அனிதாதேவி M.S OG
மூத்த உதவி பேராசிரியர் OG துறை,
#திருவாரூர்_அரசு_மருத்துவக்_கல்லூரி

திரு.டாக்டர்.முரளிதரன் M.S
கண் மருத்துவத் துறையின் மூத்த துணைப் பேராசிரியர்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி
திரு.தினேஷ்குமார் தலைவர் /திருவாரூர் மாவட்ட வில்வித்தை சங்கம்,

திருமதி. ராஹினிவிஜய் முதல்வர், ஆன்ட்ஸ் என் பீஸ் இன்டர்நேஷனல் பள்ளி திருவாரூர்

நன்றியுரை
திருமதி சுகன்யா சாமிநாதன்
பொருளாளர்/ திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்.

இப்போட்டியில்
#அரசுபள்ளி_மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்,
#காப்பகத்தில் உள்ள மாணவர்கள் உன் கூட 150 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொதுநிலை பிரிவு சிறப்பு பிரிவு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது மேலும் சூரிய வணக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று மாணவர்களும் பெற்றோர்களும் விழிப்புணர்வு கலந்து கொண்டனர்.



 #திருவாரூர்_மாவட்ட_அளவிலான_யோகா_போட்டி- 2024நிகழ்ச்சி ஏற்பாடு திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்150 மேற்பட்ட மாணவர்கள் கலந்த...
01/09/2024

#திருவாரூர்_மாவட்ட_அளவிலான_யோகா_போட்டி- 2024

நிகழ்ச்சி ஏற்பாடு
திருவாரூர் மாவட்ட யோகா சங்கம்
150 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு தெருநாயை சிறுத்தைப்புலி ஒன்று வேட்டையாட துரத்தி வந்துள்ளது . அந்த நாய் மக்கள் வசிக்கும் தெருவில் புகுந்து ஒரு வீட்டி...
11/08/2024

ஒரு தெருநாயை சிறுத்தைப்புலி ஒன்று வேட்டையாட துரத்தி வந்துள்ளது . அந்த நாய் மக்கள் வசிக்கும் தெருவில் புகுந்து ஒரு வீட்டின் கழிவறைக்குள் சென்றுவிட்டது . பின்னாலே துரத்தி வந்த சிறுத்தைப்புலியும் கழிவறைக்குள் புகுந்து விட , அப்போது வீட்டு உரிமையாளர் சிறுத்தைப்புலியின் வாலைப் பார்த்துவிட்டார் . கழிவறைக் கதவை வெளியே இருந்து பூட்டி விட்டு வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் .

வனத்துறையினர் வந்து கழிவறை கூரையை தகர்த்து , சிறுத்தைப்புலிக்கு மயக்கமருந்து செலுத்தி அதை மீட்க ஏறத்தாழ 7 மணிநேரம் ஆகியது . அதாவது நாயும் சிறுத்தைப்புலியும் மிகச்சிறிய இடத்தில் ஆறுமணி நேரத்திற்கு மேல் ஒன்றாக இருந்துள்ளன. வேட்டையாட வந்த சிறுத்தைப்புலி நாயை எதுவும் செய்யவில்லை .

காரணம் அது தனது சுதந்திரத்தை இழந்து விட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தம் . அது உணவு எடுத்து கொள்ளவில்லை( பசி மறந்து போனது) . வனவிலங்குகளுக்கு அது உயிரோடு இருக்கும் போது இழக்கும் கடைசி விசயம் அதன் சுதந்திரம்.

இப்போது நாம் , மனிதர்கள் . நாம் எடுத்தவுடன் நம் தேவையை பூர்த்தி செய்ய இழக்க நினைக்கும் முதல் விசயம் நம் சுதந்திரம் . வசதியான வாழ்க்கைக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கடனில் மூழ்கி அதை அடைக்க பணத்தேவையை தீர்க்க சுதந்திரத்தை இழந்து வேலை . வசதியான/ சொகுசான வாழ்க்கைக்கான விலை சுதந்திரம் . ஒரு உறவு நீடிக்க , அவர்களின் அன்பு வேண்டும் என்று வேறொருவர் நாம் உடுத்தும் உடை வரை தேர்வு செய்ய விட்டுவிடுவோம் . அடுத்தவரின் அன்பு, அக்கறை வாங்க நாம் தரும் விலை சுதந்திரம் . நம் அன்பை புரியவைக்க கூட சில இடங்களில் நம் சுதந்திரத்தை அடகு வைக்கிறோம் . இந்த மாதிரி பல சூழல்களில் நாம் ஒன்றை நிரூபிக்க / பெற நம் சுதந்திரம் தான் மனிதர்கள் தரும் முதல் விலை .

ஆனால் சுதந்திரம் மனிதனுக்கு மிகவும் அவசியம். தெளிவான சிந்தனை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அதுதான் தேவை . நிம்மதி கிடைக்கும். தங்கச்சிறையானாலும் சிறைதான், மூன்று வேளையும் அறுசுவை உணவு என்றாலும் சிறைஉணவு தான். அதனால் எந்த காரணத்திற்காகவும் சுதந்திரத்தை இழக்காதீர்கள்.

Address

78 Durgalaya Road Thiruvarur District
Thiruvarur
610001

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvarur District Yoga Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thiruvarur District Yoga Association:

Share