Arul nandthavanam trust

Directions

Arul nandthavanam trust Arul nandthavanam trust

Palm seeds collection behalf of Arul nanthavanam trust
24/07/2026

Palm seeds collection behalf of Arul nanthavanam trust

24/07/2026

Paddy festival

14/11/2025

அனைவருக்கும் வணக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா திருவிடைமருதூர் கிராமத்தில் கௌசல்யா என்கிற சகோதரி குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தன இரண்டு குழந்தைகளுடன் தற்பொழுது வசிக்க இடம் இன்றி அருகாமையில் உள்ள கோயிலில் வசித்து வருகிறார்கள் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குழந்தைகளுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
வைத்தியநாதன்
அருள் நந்தவனம் அறக்கட்டளை
திருக்குவளை
6382005206

19/10/2025

Happy diwali

11/11/2024

ஐயா வணக்கம்
மாற்றுத்திறனாளிக்கு உதவி வேண்டி விண்ணப்பம்
திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் ஊராட்சி ராதா நஞ்சை கிராமத்தில் செல்வராஜ் என்கிற மாற்றுத்திறனாளி குடிசை வீட்டில் ஏழ்மை நிலையில் மனைவியை இழந்து வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு தங்கள் சார்பாக உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா
இப்படிக்கு
வைத்தியநாதன்
அருள் நந்தவனம் அறக்கட்டளை
6382005206

Arul nandthavanam trust social services Active .RegardsP.Vaithiyanathan
28/07/2023

Arul nandthavanam trust social services Active .
Regards
P.Vaithiyanathan

Address

Thiruvarur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arul nandthavanam trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share