Traditional Paddy Council

Traditional Paddy Council Research on medicinal & therapeutic values in Traditional Rice Varieties & it’s scientific documentations

An Official Notification from TPCDr Ragunathan
18/09/2024

An Official Notification from TPC
Dr Ragunathan

17/09/2024

பாரம்பர்ய நெல் விவசாயம் :: பாரம்பர்ய மரபு அறிவியல் நுட்பக்களை கடைபிடித்து 5 வருடத்திற்கு மேல் சாகுபடி செய்யும் இயற்கை விவசாயகளில் - கீழ்கண்ட பா. நெல்களை சாகுபடி செய்பவர்களுக்கு 100💯 லாபம் நிச்சயம் ::

1. தங்கசம்பா
2. ⁠கிச்சலிசம்பா
3. ⁠மஞ்சள்பொன்னி
4. ⁠சிகப்புகவுனி
5. ⁠அறுபதாம்குறுவை
6. ⁠இரத்தசாலி
7. ⁠காட்டுயானம்
8. ⁠கருங்குறுவை

தொடர்புக்கு :: பாரம்பர்ய நெல் கவுன்சில், திருவாரூர். 🤝

17/09/2024

*அனைத்து பாரம்பரிய அரிசிகளும் ஆரோக்கிய பொக்கிஷங்கள்*
*Traditional Rice varieties are Treasure Command Centre of Governance of each and every Cells & overall Health*

*:: நோயில்லா தலைமுறை இனியாவது பிறக்கட்டும் ::*
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஆரோக்யமாக வைக்கும் பாரம்பரிய அரிசிகளின் (1 கிலோ) மதிப்பை (விலையை) சந்தையில் விற்கும் பட்டை தீட்டப்பட்டுள்ள கவர்ச்சியான, சுவையான, வெள்ளைநிற, மரபணு மாற்றப்பட்டுள்ள, (நியூக்ளியஸ் எனக்கூடிய) உள்கரு இல்லாத அரிசிகளின் (1 கிலோ) விலையுடன் ஒப்பிட்டு பார்ப்பதை தயவுசெய்து தவிர்க்கவும்!

மாறாக, மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகளில் விற்கப்படுகின்ற (1 கிலோ) ஊட்டச்சத்து பானங்கள், ஊட்டச்சத்து பவுடர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான (Chronic Diseases) மருந்துகளின் விலைகளுடன் ஒப்பிட்டு தெளிவு பெறவும்.

12/09/2024

*மரு. இரகுநாதன். வி.*
நிறுவனத்தலைவர், பாரம்பரிய நெல் கவுன்சில் (Traditional Paddy Council, Thiruvarur)

கருடன்சம்பா பச்சரிசி :: வாரம் இரண்டு அல்லது மூன்று முறை (72 மணிநேர இடைவெளியில்) ஒன்று /இரண்டு டம்ளர் அளவு கஞ்சியாக பயன்படுத்தலாம் (*தினமும் பயன்படுத்த கூடாது*)

கருடன்சம்பா புழுங்கல் அரிசி :: இட்லி தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கு *தினமும் பயன்படுத்தலாம்*

நுகர்வோர்களின் நலன் கருதி., பாரம்பர்ய அரிசிகளின் பயன்பாடுகள் துள்ளியமாக வரையறுக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில். 🤝

TPC :: Official Channel on LIVE Soon
11/09/2024

TPC :: Official Channel on LIVE Soon

07/09/2024

பாரம்பர்ய அரிசிகளின் மகத்துவம்
Bioactive Compounds
உயிராற்றல் மூலக்கூறுகள்
என்ற இரகசியம் முதல் முறையாக உலகலவில் பொதுதளத்தில் அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படுகிறது. Ragunathan

06/09/2024

நோயில்லா தலைமுறை பிறப்பது 💯 % உறுதி
:: விவ. மரு. இரகுநாதன் ::

04/09/2024

நுகர்வோர்களின் நலன் கருதி இந்த செய்தி வெளியீடு ::

மருத்துவ குனங்கள் ஆண்மை (மாப்பிள்ளை சம்பா) மற்றும் பெண்மை (பூங்கார்) தொடர்புடையது.

1. மாப்பிள்ளை சம்பா பாரம்பர்ய அரிசியை பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடாது
2. ⁠பூங்கார் பாரம்பர்ய அரிசியை ஆண்கள் கட்டாயம் சாப்பிட கூடாது
மேலும், பாரம்பர்ய அரிசிகளை மதிப்புகூட்டுகிறேன் சத்துமாவு என்ற பெயரில் மாப்பிள்ளை சம்பாவையும் பூங்காரையும் ஒன்றாக அரைத்து கலக்க கூடாது என்ற புரிதல் வேண்டும்.

*மரு. இரகுநாதன் பாரம்பர்ய நெல் கவுன்சில், திருவாரூர்*

20/08/2024

*நோயில்லா தலைமுறை இனியாவது பிறக்கட்டும்*
*மரு. இரகுநாதன். வி.*
நிறுவனத்தலைவர், பாரம்பரிய நெல் கழகம் (Traditional Paddy Council, Thiruvarur)

செய்தி ::
சற்று நிதானமாக உள்வாங்க தயாராக இருக்கும் *நபர்களுக்கு* மட்டும் நம் தமிழ்மரபு பரம்பர்ய அரிசி தொடர்பான ஓர் மிக மிக அதிமுக்கியமான பாரம்பர்ய மரபு அறிவியல் மற்றும் நவீன அறிவியல் இரண்டும் ஒற்றைப்புள்ளியல் இனைந்த இரகசியத்தை *ஒற்றைவரி* -யில் பாரம்பர்ய நெல் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

18/08/2024

*மரு. இரகுநாதன். வி.*
நிறுவனத்தலைவர், பாரம்பரிய நெல் கழகம்
(Traditional Paddy Council, Thiruvarur)

அன்பான வணக்கம் ::
நம் தமிழ்மரபு நெல்மணிகளை மட்டும் கருத்தில் கொண்டு, பாரம்பர்ய நெல் கவுன்சில் இந்த பதிவை வெளியிடுகிறது ::

*பாரம்பர்ய அரிசி நுகர்வு-பிரியர்களின் கவனத்திற்கு ::*
Forward linkages ::

1. நம் பாரம்பர்ய அரிசிகளை பொதுவாக எத்தனை கூறுகளாக பிரிக்கலாம்?
2. நம் பரம்பர்ய அரிசிகளில் ‘தனித்துவமான மருத்துவ பண்புகள்’ என்பதன் பொருள் - விளக்கம் என்ன?
3. நம் பாரம்பர்ய அரிசிகளை யார்; எவ்வாறு முறையாக பயன்படுத்தி முழுப்பலன்களை பெறுவது?
4. நம் பாரம்பர்ய அரிசிகளின் பயன்பாட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன?
*(மிக மிக அடிப்படை4 வினாக்கள்)*

12/08/2024

கருப்புகவுனி அரிசி
is not advisable for regular human consumption without human intestinal Acclimatization Process
First time fact sheet released

26/06/2024

Address

No 20-A Sivam Nagar, Panagal Salai
Thiruvarur
610001

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 1pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 1pm

Telephone

+918111080101

Alerts

Be the first to know and let us send you an email when Traditional Paddy Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Traditional Paddy Council:

Share