TNTJ Thirunageswaram Kilai

Directions Website Contact the organization

TNTJ Thirunageswaram Kilai அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். Tamilnadu Thowheed Jamaath, Thirunageswaram kilai..

Bismillah hir rahman nir raheem…

Tamil Nadu Thowheed Jamath (TNTJ) is a non political and social Organization working for the cause of the Muslims way back from 1980’s onwards. Over the years, TNTJ has earned the reputation of the public and today TNTJ is in forefront leading the community. Objective:-
Preaching true Islam purely based on QURAN and SUNNAH (HADEES) ONLY to mankind. Organize Debate or Round conference, to clear misconception on Islam and Muslims. To maintain Communal Harmony in India, develop mutual relationship with other Religion and work together to maintain communal Harmony and brother hood.

07/10/2026

#பூமியில் #அவர்கள் எதை #படைத்தார்கள் #என்று #எனக்கு #காட்டுங்கள்

07/10/2026

#இலகுவான #இஸ்லாம்

07/10/2026

#என்னுடைய #காரியத்தை #எளிதாக்கு #அழகிய #துஆ

06/10/2026

#அருட்கொடை S Gift

06/10/2026

#அழைப்புப்பணியில் #நிலைத்திருப்போம்

06/10/2026

#பாவமன்னிப்பு #கோருவதில் தலையாய #துஆ

06/10/2026

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

M.H.அப்துல் அஜீஸ்
பேச்சாளர்,TNTJ

அமைந்தகரை ஜுமுஆ உரை - 02.10.2026

06/10/2026

#இறைத்தூதர் வழியில் இளைஞர்கள்! #வழியில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹுஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு ...
05/10/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் 21-வது பொதுக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.10.2026 அன்று இராஜகிரியில் சிறப்பாக நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் கடந்த ஆண்டிற்கான மாவட்ட ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

#நிகழ்ச்சியின் இறுதியில் கிளைகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் நமது திருநாகேஸ்வரம் கிளை, மாதந்தோறும் வரவு-செலவு கணக்கை முறையாகவும் சரியாகவும் அனுப்பி வைத்ததற்காக, தொடர்ந்து இந்த ஆண்டும் முதல் இடத்திற்கான கேடயம் பெற்றது.

#அல்ஹம்துலில்லாஹ்!

இவண்,
#திருநாகேஸ்வரம் #கிளை,
- தஞ்சை வடக்கு மாவட்டம்.

05/10/2026

#அழைப்புப்பணிக்காக #அற்பணிப்போம்

Address

Thirunageswaram
612204

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Thirunageswaram Kilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Thirunageswaram Kilai:

Shortcuts

Share