Arogya Agam

Directions

Arogya Agam We are an NGO based in Tamil Nadu, India, committed to building a just and inclusive society.

Our mission is to secure rights, health, and sustainable development for the most marginalized communities, with a strong focus on women and children.

ஆரோக்கிய அகம் - ஆண்டிபட்டி மற்றும் கோடைக்குறிஞ்சி பெண்கள் இயக்கம் - பெருமாள் மலை இணைந்து கொடைக்கானல் பகுதியில் உள்ள பெண்...
27/09/2026

ஆரோக்கிய அகம் - ஆண்டிபட்டி மற்றும் கோடைக்குறிஞ்சி பெண்கள் இயக்கம் - பெருமாள் மலை இணைந்து கொடைக்கானல் பகுதியில் உள்ள பெண்கள் சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்கு நிதி மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது .

பயிற்சி கொடைக்கானலில் உள்ள பெருமாள் மலை ஆசீர் பவன் பயிற்சி அரங்கத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆரோக்கிய அகம் உதவி இயக்குனர் திரு TV. முருகேசன் மற்றும் VST நிதி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சதீஷ் சாமுவேல் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

பயிற்சியினை ஆரோக்கியம் அகம் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு. பெருமாள்,திரு. சதாசிவம் ஆகியோர் வழங்கினர்.

பயிற்சியில் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கத்தில் உள்ள சுய உதவிக் குழு பொறுப்பாளர்கள் சுமார் 75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.. பயிற்சியில் வரவு -செலவு- சேமிப்பு , காப்பீடு, பென்ஷன், கடன் மேலாண்மை ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பட்டியக்காடு கிராம   பெண்கள் குழுவினர் சந்திப்பு:ஆரோக்கிய அகம் பணி செய்யும்  கிராமங்களில் VST ஒருங்கிணைப்பாளர் திரு.சதிஷ...
26/09/2026

பட்டியக்காடு கிராம பெண்கள் குழுவினர் சந்திப்பு:
ஆரோக்கிய அகம் பணி செய்யும் கிராமங்களில் VST ஒருங்கிணைப்பாளர் திரு.சதிஷ்சாமுவேல், ஆரோக்கிய அகம் உதவி இயக்குநர் திரு.T.V..முருகேசன் ஆகியோர் பட்டியக்காடு மருதம் பெண்கள் குழு, தேன்மலை பெண்கள் குழுவினரை சந்தித்தனர்.

வரவேற்புரை:
மருதம் பெண்கள் குழு பொருளாளர் திருமதி. மகாலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்
பெண்கள் குழுக்கள் மூலமாக ஏற்பட்ட மாற்றங்கள், நன்மைகள், மற்றும் குழுவினர் சந்திக்கும் சவால்கள், எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடினர்.
மேலும் கிராமத் தேவைகள்,கல்வி,தொழில், அரசின் திட்டங்கள் பற்றி ஆலோசனைகளையும், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வுகளையும் வழங்கினர்.

நன்றியுரை:
இறுதியாக தேன்மலை பெண்கள் குழு செயலாளர் திருமதி‌. செல்வி நன்றி கூறினார்.

இந்நிகழ்வினை திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சதாசிவம் ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்வில் தன்னார்வலர் திருமதி.மகாலெட்சுமி அவர்களின் முயற்சியால் பெறப்பட்ட திரு.பாண்டியன் அவர்களின் வாரிசு சான்றிதழ் அவர்களின் பெற்றோர் திரு.துரையன் - திருமதி.அழகம்மாள் அவர்களிடம் வழங்கப்பட்டது.

A collaborative space to bring together Peer Support Group (PSG) members across Theni District to share field experience...
21/09/2026

A collaborative space to bring together Peer Support Group (PSG) members across Theni District to share field experiences, review progress, address challenges, and strengthen collective action for survivor support and Gender-Based Violence prevention.

📅 26 September 2026 🕥 10:30 AM

📍 Maruthi Meeting Hall, Theni

Together, let’s strengthen the District PSG movement and create a stronger, more connected support network. 💙

🌟 Child Protection Committee Meeting – Arogya Agam 🌟A safe and supportive environment for every child begins with collec...
21/09/2026

🌟 Child Protection Committee Meeting – Arogya Agam 🌟

A safe and supportive environment for every child begins with collective responsibility. 🤝💜

Arogya Agam warmly invites you to the Child Protection Committee Meeting to discuss key child protection concerns, identify challenges and interventions, and develop coordinated action plans for children’s safety and well-being.

📅 Date: 29.09.2026
⏰ Time: 11.00 AM
📍 Venue: Arogya Agam, Andipatti

Your valuable participation, ideas, and suggestions can contribute towards creating a safer and more protective environment for children. 💜👧👦

💙 Together for Equality, Respect & a Violence-Free Family! 💙A healthy family begins with equality, shared responsibiliti...
17/09/2026

💙 Together for Equality, Respect & a Violence-Free Family! 💙

A healthy family begins with equality, shared responsibilities, respectful communication, and healthy relationships. 🌿🤝

Arogya Agam warmly invites young couples to participate in an interactive Gender Sensitisation Programme—a space to learn, reflect, communicate and grow together towards a happier, equal and violence-free family. 🏡❤️

📅 Date: 19.09.2026
⏰ Time: 11.00 AM
📍 Venue: FMM Convent, Perumalmalai, Kodaikanal

Let’s learn together. Let’s respect each other. Let’s build equality together! 💙

🌱 **பெண்களின் திறமை… தொழிலாகும் புதிய பயணம்! 💪✨**ஒரு திறமை…ஒரு குழு பெண்கள்…ஒரு சிறிய முயற்சி…**இவை இணைந்தால் ஒரு குடும்...
16/09/2026

🌱 **பெண்களின் திறமை… தொழிலாகும் புதிய பயணம்! 💪✨**

ஒரு திறமை…
ஒரு குழு பெண்கள்…
ஒரு சிறிய முயற்சி…
**இவை இணைந்தால் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே மாற்ற முடியும்! ❤️**

தேன்சுடர் பெண்கள் இயக்கக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து **தலையணை மற்றும் மெத்தை தயாரிப்பு தொழில்** தொடர்பான செயல்பாடுகள், மூலப்பொருட்கள், தயாரிப்பு முறைகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 🧵🛏️

பெண்களுக்கு திறன் வளர்ப்பதுடன், அந்தத் திறனை **வருமானமாகவும் சுயதொழிலாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.** 🌱

💚 **“வாய்ப்பு கிடைத்தால் பெண் முன்னேறுவாள்…
வாய்ப்பை உருவாக்கினால் ஒரு குடும்பமே முன்னேறும்!”**

இது வெறும் பயிற்சி அல்ல…
**சுயநிறைவு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய ஒரு சிறிய, நம்பிக்கையான தொடக்கம்! 🚀**





#பெண்கள்முன்னேற்றம் #பெண்கள்தொழில்முனைவு #சுயதொழில்
#தொழில்பயிற்சி #வேலைவாய்ப்பு

💰 Know Your Money, Lead a Strong Life!A two-day Training of Trainers on Finance Literacy Programme designed to equip SHG...
16/09/2026

💰 Know Your Money, Lead a Strong Life!

A two-day Training of Trainers on Finance Literacy Programme designed to equip SHG leaders with practical knowledge and confidence to guide their groups on budgeting, savings, income, and financial goals.

📅 16 & 17 September 2026
📍 Arogya Agam

Let’s build stronger financial awareness, better money management, and more confident communities. 🌱🤝

As part of the Then Sudar Women’s Movement, a learning visit was organized to a wholesale manufacturing and sales centre...
05/09/2026

As part of the Then Sudar Women’s Movement, a learning visit was organized to a wholesale manufacturing and sales centre for Ilavam Panju mattresses and pillows in Bodinayakanur.

Members of the Then Sudar Women’s Movement’s mattress and pillow production group participated in this exposure visit and gained valuable practical knowledge about the production process and market requirements.

Key learnings from the visit included:

1. Understanding how to identify and purchase quality cotton in bulk at wholesale prices.
2. Learning how to classify cotton into Grade 1, Grade 2 and Grade 3 after processing.
3. Exploring different mattress and pillow models and understanding the need to diversify and increase production based on market demand.

The exposure visit provided the women’s production group with practical insights to improve product quality, expand their product range and strengthen their livelihood opportunities.

A Monthly Work Planning & Sharing Meeting for Paliyar Tribal Community Volunteers was held today at the SIT Office, Pann...
04/09/2026

A Monthly Work Planning & Sharing Meeting for Paliyar Tribal Community Volunteers was held today at the SIT Office, Pannaikadu Division, Kodaikanal.

The meeting focused on reviewing the volunteers’ field activities and current community needs. The Director (In-charge) of Arogya Agam participated and provided guidance on strengthening Self-Help Groups, ensuring continuous school attendance among children, supporting families in obtaining Individual and Community Forest Rights documents, securing essential documents for eligible community members, and planning further field-level initiatives.

Guidance was also provided to strengthen the organizational structure of the Kodaikanal Kurinji Women’s Movement and enhance collective action within the community.

The meeting was coordinated by Arogya Agam Project Coordinators Mr. Perumal and Mr. Sadasivam.

Arogya Agam warmly invites young couples to participate in the Gender Sensitisation Programme for Young Couples.Join us ...
03/09/2026

Arogya Agam warmly invites young couples to participate in the Gender Sensitisation Programme for Young Couples.

Join us for an engaging and meaningful session to explore shared responsibilities, healthy communication, mutual respect, and gender equality in relationships.

Together, let’s build stronger couples and happier families based on Equality, Understanding, and Respect.

📅 Date: 05.09.2026 (Saturday)
🕚 Time: 11.00 AM
📍 Venue: FMM Convent, Perumalmalai, Kodaikanal

Let’s grow together, understand each other, and build happier relationships.

Address

Aundipatti
Theni
625512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arogya Agam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share