GLD Movement

GLD Movement Public Charitable Trust

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🎉💐🎉 அன்புடன் ரா. மகேந்திரன...
01/01/2025

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🎉💐🎉
அன்புடன்
ரா. மகேந்திரன்
Happy, Prosperous, Healthy, Peaceful New Year 2025 to you and your family members.
Anbudan
R Mahendran

அக அமைதியே அகில அமைதிக்கான விதை
31/10/2024

அக அமைதியே அகில அமைதிக்கான விதை

25/10/2024

அக அமைதி தியானம் 3 நாள் தியானப் பயிற்சி வகுப்பு 7.55 மணிக்கு துவங்குகிறது

25/10/2024

Inner Peace Meditation 3 Day Workshop starts Today 7.55pm (Tamil)

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் தியானம் கற்றுக் கொண்டால் நமது வாழ்வு என்னவாகும்?   உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்...
20/10/2024

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் தியானம் கற்றுக் கொண்டால் நமது வாழ்வு என்னவாகும்? உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
What will happen to our family (system) if everyone of our family practice meditation? Share your thoughts in the comment

பெண்கள் தியானம் கற்றுக் கொள்ளலாமா?  இது ஒரு முக்கியமான கேள்வி..அடிப்படையில் தியானப் பயிற்சிகளுக்கு பாலின பாகுபாடு தேவையி...
16/10/2024

பெண்கள் தியானம் கற்றுக் கொள்ளலாமா?

இது ஒரு முக்கியமான கேள்வி..

அடிப்படையில் தியானப் பயிற்சிகளுக்கு பாலின பாகுபாடு தேவையில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து.

இன்றைய அவசர வாழ்வியல் சூழலை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மன நல மேம்பாட்டிற்கென இயற்கை கொடுத்த கொடையான உறக்கத்தையும் நம்மில் பலர் இழந்த விட்ட நிலையில்...

நாம் இதற்கான தீர்வைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதே உண்மை. அதிலும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் மேலும் வாழ்வியல் தாக்கத்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவை என்பதனை உணர்ந்தவர்கள் இந்தக் கேள்வியை நிச்சயம் கேட்கத் தேவை இருக்காது.

மன நிம்மதி, மன மகிழ்ச்சி, மன அமைதி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றென்பதால் நிச்சயமாக பெண்கள் தியானப் பயிற்சிகளைக் கற்றுத் தேர்ந்து, தமது தினசரி வாழ்வில் பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்பதே என்னுடைய நேரிடையான பதில்.

இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதும் என்னுடைய வேண்டுகோள்.

இது குடும்பத்தின் நலனுக்கும், சமூகத்தின் நலனுக்கும் பெரும் பங்களிப்பு செய்யும்.

உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்புடன்
ரா. மகேந்திரன் (எ) கருவெளி ராச. மகேந்திரன்)

Inner Peace Meditation அக அமைதி தியானம்

அன்புடையீர்,வணக்கம்.அக அமைதி தியானம். 10  நாள்  இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.   பதி...
13/10/2024

அன்புடையீர்,
வணக்கம்.
அக அமைதி தியானம். 10 நாள் இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். பதிவு செய்வதற்கு பின்வரும் இணைய முகவரியைப் பயன்படுத்தவும்.
https://learn.mahetechacademy.com/services/meditation10days

நமது 10 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல்

நாள் 01 முதல் 03 - ஆனா பானா சதி தியானப் பயிற்சி
நாள் 04 முதல் 10 – விபாசனா தியானப் பயிற்சி

பயிற்சி துவங்கும் நேரம் – காலை 5 மணி
5:00- 5:10 - 10 நிமிடங்கள் பயிற்சி பற்றிய செய்முறை விளக்கம்
5:11 – 6:00 - 50 நிமிடங்கள் முழுவதும் பயிற்சி
6:01 – 6:30 – கேள்வி நேரம்

அன்புடன்
ரா. மகேந்திரன்
அக அமைதி தியானம்
Inner Peace Meditation அக அமைதி தியானம்

11/10/2024

Day 8 of 10 Inner Peace Meditation Successfully completed

04/10/2024

இன்று முதல் நாள் 1/10 அக அமைதி தியானப் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக துவங்கியது.

03/10/2024

04-10-24 காலை 5 மணிக்கு 10 நாள் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு துவங்குகிறது

27/09/2024

3 நாட்கள் இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பு இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது

Address

54, Anugragha Nagar
Theni
625531

Alerts

Be the first to know and let us send you an email when GLD Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to GLD Movement:

Share