மக்கள் பாதை தேனி

மக்கள் பாதை தேனி இது திரு உ சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் வழ? Company Overview
Makkalpathai is a social reformation organisation for Tamilnadu.

Social reformation for Tamil Community

General Information
Makkal Pathai is formed under the guidance of Mr. Sagayam IAS and it is run by group of socially responsible people in the aim of bringing positive and good change in the Tamil Society.

31/05/2023
27/05/2023

VAO படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த EX IAS அதிகாரி சகாயத்திற்கு இன்றுடன் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்..! | | ...

26/04/2023
அனைவருக்கும் வணக்கம். *நமது மக்கள் பாதை பேரியக்கத்தின்* *வழிகாட்டி*    *நேர்மையாளர்* *உயர்திரு.*  *உ. சகாயம் இ.ஆ.ப.(வி.ஓ...
28/07/2022

அனைவருக்கும் வணக்கம்.
*நமது மக்கள் பாதை பேரியக்கத்தின்* *வழிகாட்டி* *நேர்மையாளர்* *உயர்திரு.*
*உ. சகாயம் இ.ஆ.ப.(வி.ஓ)** அவர்கள் மதுரை ,தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த *ஊழல் எதிர்ப்பு தமிழ் போராளிகளுடன்* வருகின்ற *31-7-2022, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை மதுரை- திருமங்கலத்தில் உள்ள *நேர்மை IAS அகாடமியில்* கலந்துரையாட உள்ளார்கள் என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு *நமது நேர்மையாளருடன் கலந்துரையாடுமாறு* அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

பதிவு செய்வது

https://forms.gle/v3rwQCqVCXqnmrHq6

!!!...நன்றி...!!!

*அன்புடன்...*
*ஊழல் எதிர்ப்பு தமிழ் போராளிகள்,*
*தலைமையகம்,* *சென்னை.*

26/02/2022

free coaching for govt competative exams..
centre in madurai.
online class and offline class .weekend batches also available.

அனைவருக்கும் வணக்கம்,தங்கள் அனைவரின் காலில் விழுந்து கேட்கிறேன், தயவு செய்து மாஸ்க் அணியுங்கள், வீட்டை விட்டு வெளியே வரா...
24/04/2021

அனைவருக்கும் வணக்கம்,

தங்கள் அனைவரின் காலில் விழுந்து கேட்கிறேன், தயவு செய்து மாஸ்க் அணியுங்கள், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கொரோண எனும் மிகப்பெரிய நோயிலிருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க இடம் இல்லை.. தற்போது ஆக்சிஜனும் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உள்ளது இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படும் மிகப்பெரிய அபாயம் உள்ளது இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமே.. மீண்டும் மீண்டும் உங்களிடம் கெஞ்சி காலில் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து மாஸ்க் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.. நம் உயிரை நாம் எளிதாக காப்பற்றிக்கொள்ளலாம் நன்றி

மு.பிரபாகரன்
சகாயம் அரசியல் பேரவை
தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப குழு

04/04/2021

வெற்றி வேட்பாளர்கள் #மோதிரம்_சின்னம் #சகாயம்_அரசியல்_பேரவை ாயம் அரசியல் பேரவை வேட்பாளார்கள் சின்னம் மோதிரம்.
வேட்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பெயர்கள் மற்றும் தொலைபேசி விவரங்கள்
Chennai-Velachery-வேளச்சேரி
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு அவ்வை ஷண்முகம் 9884868386, வசந்த் 97109 00044
தொகுதி வேட்பாளர்: திருமதி ரேவதி ஜெயக்குமார் 9095545454
Chennai-Anna Nagar-அண்ணா நகர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு ராஜ்குமார் 9445927772
தொகுதி வேட்பாளர்: திரு டி. பிரபாகரன் 9150040091
Kancheepuram - Alandur - ஆலந்தூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: மணிகண்டன் 9884555990, பச்சைப்பன் 98842 94558
தொகுதி வேட்பாளர்: திரு கே. கமலக்கண்ணன் 9551198187
Chengalpattu-Tambaram-தாம்பரம்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு டென்சிங் 9159988592
தொகுதி வேட்பாளர்: திரு ப.அ. அப்துல் நாசர் 9884198593‬
Tiruvallur-Avadi-ஆவடி
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு கோபிநாத் 9940676714, கண்ணன் 9080032105
தொகுதி வேட்பாளர்: திரு மு.பாலசுப்ரமணியம் 9840425464
Ranipet-Ranipet-ராணிப்பேட்டை
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு அப்துல் 9442743552
தொகுதி வேட்பாளர்: திரு கு. சத்யராஜ் 9629898025
Cuddalore-கடலூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு வேலரசன் 9043750903, ராஜேஷ் 6369174144
தொகுதி வேட்பாளர்: திரு சி. புஷ்பராஜ் 9952275960
Cuddalore-Virudhachalam-விருத்தாச்சலம்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு பாலசுப்ரமணியன் 6347827512. முருகானந்தம் 9688981983
தொகுதி வேட்பாளர்: திரு ரா.கேசவப்பெருமாள் 9944799677
Nagapattinam-Mayiladuthurai-மயிலாடுதுறை
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு முத்துக்குமார் 9787440094
தொகுதி வேட்பாளர்: திரு சே. ராஜ்குமார் 9942844800
Tiruchirappalli-Thiruverumbur-திருவெறும்பூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு ஜெயசுந்தர் 7708239491
தொகுதி வேட்பாளர்: திரு ம. கார்த்திக் 7395868135
Salem-Omalur-ஓமலூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு சுரேஷ்குமார் 9600455443
தொகுதி வேட்பாளர்: திரு கருணாகரன் முத்து 8870587922
Coimbatore-Kavundampalayam-கவுண்டம்பாளையம்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு செல்வா குமார் 98947 76905
தொகுதி வேட்பாளர்: திரு கி. சிவா 8870003545
Coimbatore-Coimbatore North-கோயம்புத்தூர் வடக்கு
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு ஜெகந்நாதன் 81247 47817
தொகுதி வேட்பாளர்: திரு கி. துரை ராஜ் 9894039952
Madurai-Madurai West-மதுரை மேற்கு
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு கார்த்திக் 90039 00551
தொகுதி வேட்பாளர்: திருமதி கே. நாகஜோதி
Virudhunagar-Srivilliputhur-ஸ்ரீவில்லிபுத்தூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு பிரகாஷ் 63749 63909
தொகுதி வேட்பாளர்: திரு வை. இருளாண்டி 9445627695
Tenkasi-Vasudevanallur-வாசுதேவநல்லூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு பாபு 99427 37128
தொகுதி வேட்பாளர்: திரு பா. ஜெயக்குமார் 9080070638
Kanniyakumari - Killiyoor - கிள்ளியூர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்: திரு ராஜேந்திரன் 94435 95525, ஜெரின் 8973683588
தொகுதி வேட்பாளர்: திரு எ.ஜெயராஜ் 8300321406
அதிகாரபூர்வ வலைத்தளம் : http://naermaiyalarsagayam.org/
நன்கொடை அளிக்க : https://naermaiyalarsagayam.org/donate-now.html
முகநூல் பக்கம் :
https://www.facebook.com/SagayamPoliticalParty/
நன்றி
சகாயம் அரசியல் பேரவை

வெற்றி வேட்பாளர்கள்  #மோதிரம்_சின்னம்  #சகாயம்_அரசியல்_பேரவை  ாயம் அரசியல் பேரவை வேட்பாளார்கள் சின்னம் மோதிரம்.வேட்பாளர்...

Address

Theni
625531

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் பாதை தேனி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மக்கள் பாதை தேனி:

Share