பசியில்லா தஞ்சாவூர் - Pasiyilla Thanjavur

  • Home
  • India
  • Thanjavur
  • பசியில்லா தஞ்சாவூர் - Pasiyilla Thanjavur

பசியில்லா தஞ்சாவூர் - Pasiyilla Thanjavur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பசியில்லா தஞ்சாவூர் - Pasiyilla Thanjavur, Nonprofit Organization, Ganesa Moopanar House, Thanjavur.

07/04/2026

இன்று திரு ரமேஷ் - பவித்ரா அவர்களது திருமண தினத்தை முன்னிட்டு நமது Pasi Aaru - பசி ஆறு மூலமாக அன்னதானம் வழங்கப்பட்டது

தினசரி அன்னதான சேவை பணிகளுக்கு உதவிகள் வரவேற்கப்படுகின்றன

Gpay 9894150472

Ganesa Moopanar Public Welfare Trust

கிரேஸ் முதியோர் இல்லத்தில் தீபாவளி வேட்டி சேலை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதியோர்களின் ஆசிகளை பெற்ற தருணம்❤️அரிமா ...
17/10/2025

கிரேஸ் முதியோர் இல்லத்தில் தீபாவளி வேட்டி சேலை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதியோர்களின் ஆசிகளை பெற்ற தருணம்❤️

அரிமா விக்டரி சங்கம்

Dr ஆறுமுகம் கணேசன்

Pasi Aaru - பசி ஆறு

Ganesa Moopanar Public Welfare Trust

இன்று திரு விஜய் அவர்களது  பதினெட்டாம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு வெகு விமர்சையாக சாலையோர ஆதரவற்ற, மனநலம் பாதித்த ஏ...
17/06/2025

இன்று திரு விஜய் அவர்களது பதினெட்டாம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு வெகு விமர்சையாக சாலையோர ஆதரவற்ற, மனநலம் பாதித்த ஏழை, எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது பயனாளிகள் தம்பதியரை மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர் நன்றி 🙏🙏

தினசரி அன்னதான சேவை பணிகளுக்கு உதவிகள் வரவேற்க படுகின்றன

Gpay 9894150472

Pasi Aaru - பசி ஆறு

Ganesa Moopanar Public Welfare Trust

🌟 Kindness Changes Lives!  Small acts, big impact. 💛  👉 Donate via GPay/PhonePe:9894150472
24/05/2025

🌟 Kindness Changes Lives!

Small acts, big impact. 💛

👉 Donate via GPay/PhonePe:
9894150472

நாளை அட்சய திருதியை முன்னிட்டு அன்னதானம் வழங்க உதவிகள் வரவேற்கப்படுகின்றன Feed to poorGpay 9894150472      Ganesa Moopan...
29/04/2025

நாளை அட்சய திருதியை முன்னிட்டு அன்னதானம் வழங்க உதவிகள் வரவேற்கப்படுகின்றன

Feed to poor

Gpay 9894150472





Ganesa Moopanar Public Welfare Trust



Donate us

Ganesa moopanar public welfare Trust
Acc No : 6958759432
Account Type :Current
Indian bank
Thanjavur main branch
IFS Code :IDIB000T005

இன்று  தம்பதிகள் திரு. துரை திருமதி யோகா அவர்களது திருமண தினத்தை  முன்னிட்டு ஆதரவற்ற முதியவர்கள் , மருத்துவமனை வளாகத்தில...
22/01/2025

இன்று தம்பதிகள் திரு. துரை திருமதி யோகா அவர்களது திருமண தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியவர்கள் , மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகள் ஏழை எளிய சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

Pasi Aaru - பசி ஆறு

Feed to poor

உங்கள் வீட்டு விசேஷ நாட்கள், திருமண நாட்கள், பிறந்த நாட்கள் மற்றும் முன்னோர்களின் நினைவு தினங்களில் எங்களை தொடர்பு கொண்டு சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு தினசரி உணவு வழங்க தொடர்பு கொள்ளவும் நன்றி

9894150472

பசியில்லா தஞ்சாவூர் - Pasiyilla Thanjavur





Ganesa Moopanar Public Welfare Trust

Gpay 9894150472

Donate us
Ganesa moopanar public welfare Trust
Ac no : 6958759432
Account Type : Current
Indian bank
Thanjavur main branch
IFS Code : IDIB000T005

Dr ஆறுமுகம் கணேசன்

இன்று திருமதி v.கீதா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதிய அன்னதானம் சாலையோர ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்கள் மற்றும...
18/01/2025

இன்று திருமதி v.கீதா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதிய அன்னதானம் சாலையோர ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்கள் மற்றும் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனை வளாகங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது நன்றி

தினசரி அன்னதான சேவை பணிக்கு உதவிகள் வரவேற்கப்படுகின்றன

Gpay 9894150472

Donate us

Ganesa moopanar public welfare Trust
Acc No : 6958759432
Account Type :Current
Indian bank
Thanjavur main branch
IFS Code :IDIB000T005

*பசி ஆறு*

*Ganesa Moopanar Public Welfare Trust*

Blanket Donation Driveதொடர் மழை மற்றும் குளிரால் அவதிப்பட்ட சாலையோர முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கிய போதுDr ஆறுமுகம் கண...
27/11/2024

Blanket Donation Drive

தொடர் மழை மற்றும் குளிரால் அவதிப்பட்ட சாலையோர முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கிய போது

Dr ஆறுமுகம் கணேசன்

Ganesa Moopanar Public Welfare Trust

Pasi Aaru - பசி ஆறு

இன்று சுபா சுகன்யா அவர்களது ஐந்தாம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு Pasi Aaru - பசி ஆறு  அன்னதானம் வழங்கப்பட்டது...Feed ...
10/11/2024

இன்று சுபா சுகன்யா அவர்களது ஐந்தாம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு Pasi Aaru - பசி ஆறு அன்னதானம் வழங்கப்பட்டது...

Feed to poor

தினசரி 125 நபர்களுக்கு மேல் பசியோடு இருப்பவர்களை தேடி உணவு வழங்கி வருகிறோம்

மேலும் பல சாலையோர ஆதரவற்றவர்களை மீட்டு மறுவாழ்வு அளித்து வருகிறோம்

எங்கள் தினசரி அன்னதான சேவைப் பணிக்கு உதவிகள் வரவேற்கப்படுகின்றன

உங்கள் வீட்டு விசேஷ நாட்கள், திருமண நாட்கள், பிறந்த நாட்கள் மற்றும் முன்னோர்களின் நினைவு தினங்களில் எங்களை தொடர்பு கொண்டு சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு தினசரி உணவு வழங்க தொடர்பு கொள்ளவும் நன்றி

9894150472

Ganesa Moopanar Public Welfare Trust

பசியில்லா தஞ்சாவூர் - Pasiyilla Thanjavur





Dr ஆறுமுகம் கணேசன்

Mix a little shake of laughter in the doings of the day,
Scatter golden bits of sunshine as you go along the way,
Stop to cheer a fellow human who's a bit worse off than you—
Never think to walk an extra mile,
to make a crying face smile

Join our "Ever Sharing"
Team Pasi Aaru to create a hunger free world


வறுமையில் வாடி வரும் ஏழை மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு   அரிசி மூட்டை வழங்கிய போது Pasi Aaru - பசி ஆறு Ganesa Moopanar...
19/10/2024

வறுமையில் வாடி வரும் ஏழை மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு அரிசி மூட்டை வழங்கிய போது

Pasi Aaru - பசி ஆறு

Ganesa Moopanar Public Welfare Trust

Address

Ganesa Moopanar House
Thanjavur
613009

Telephone

+919894150472

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசியில்லா தஞ்சாவூர் - Pasiyilla Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share