சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு

  • Home
  • India
  • Thanjavur
  • சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு social services

💖 என்னை நினைத்து வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!உங்கள் அன்பும் ஆதரவும் தான் என் வாழ்க்கையின் உண்மை...
23/05/2026

💖 என்னை நினைத்து வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!
உங்கள் அன்பும் ஆதரவும் தான் என் வாழ்க்கையின் உண்மையான செல்வம். 🙏✨

உழைப்பை மதிக்கும் Engineer தான் உண்மையான வளர்ச்சி அடைவார்.ஒரு Project வெற்றிகரமாக முடிவடைவதற்கான ரகசியம் என்ன தெரியுமா?👉...
01/05/2026

உழைப்பை மதிக்கும் Engineer தான் உண்மையான வளர்ச்சி அடைவார்.

ஒரு Project வெற்றிகரமாக முடிவடைவதற்கான ரகசியம் என்ன தெரியுமா?
👉 Strong Team
👉 Strong Coordination
👉 Strong Respect

Strong Team = Strong Project 💪

இந்த Labour Day-ல்,
நம்மோடு நின்று உழைக்கும் ஒவ்வொரு தொழிலாளரையும் மதிப்போம்.

அவர்கள் இல்லாமல் எந்த success-மும் possible இல்லை.

👉 உங்கள் Team-க்கு ஒரு “Thank You” சொல்லுங்கள் இன்று ❤️

Happy Labour Day!

💚அன்பு கொடுத்த இதயம் தான்😇மன்னிக்க கற்றுக்கொள்கிறது...இன்று தியாகத்தை நினைவில் கொள்ளும் நாள் ✝️🙏 இனிய புனித வெள்ளி
03/04/2026

💚அன்பு கொடுத்த இதயம் தான்
😇மன்னிக்க கற்றுக்கொள்கிறது...

இன்று தியாகத்தை நினைவில் கொள்ளும் நாள் ✝️
🙏 இனிய புனித வெள்ளி

🎉 *பெருமைக்குரிய செய்தி!*🎉💪நமது சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு *(CAT)* மூலம் *பொறியாளர் ஜோசப்* அவர்களுக்கு ...
26/01/2026

🎉 *பெருமைக்குரிய செய்தி!*🎉

💪நமது சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு *(CAT)* மூலம் *பொறியாளர் ஜோசப்* அவர்களுக்கு கிடைத்த கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட் வாய்ப்பு மூலம், இன்று அவர் *வாஸ்து பூஜையுடன்* தனது *வீடு கட்டும் அடித்தளப் பணியைத்* தொடங்கியுள்ளார்! என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ஏனெனில் நமது சங்கம் மட்டுமே பொறியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு மற்றும் அவர்களின் தேவைகள் புரிந்து சேவை புரியும் ஒரே சங்கம் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு என பெருமையோடும் மதிப்போடும் சொல்கிறோம்.

🙋‍♂️நீங்களும் இணைந்து உங்கள் தொழில் வளர்ச்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லுங்கள்!

🚀*"CAT* உடன் இணைந்து🤝— உங்கள் தொழிலை வெற்றியின் அடுத்த 🚀 உயரத்துக்கு கொண்டு செல்லுங்கள்!"

🙏நன்றி ,
பொறி. ஜாக்ஸன்
மாநில தலைமை நிர்வாக செயலாளர்
📞 9047457575

https://forms.leedsapp.com/?f=NXt8_IrcX62

💐*Happy Ayudha Puja!* May this festival bless you with strength and success in all your endeavours.🤩
01/10/2025

💐*Happy Ayudha Puja!* May this festival bless you with strength and success in all your endeavours.🤩

🫶 நாட்டின் வளர்ச்சியில் அடித்தளத்தை அமைக்கும் உங்களது உழைப்பும், கனவுகளும் சிறக்க 🏗️Engineers Day வாழ்த்துக்கள்!
15/09/2025

🫶 நாட்டின் வளர்ச்சியில் அடித்தளத்தை அமைக்கும் உங்களது உழைப்பும், கனவுகளும் சிறக்க 🏗️Engineers Day வாழ்த்துக்கள்!

🙋‍♂ *Er. Velmurugan* அவர்கள் தங்களின் வருகையை 💪உறுதி படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி 👋 மற்றும் முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக...
13/09/2025

🙋‍♂ *Er. Velmurugan* அவர்கள் தங்களின் வருகையை 💪உறுதி படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி 👋 மற்றும் முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏 தங்களின் வளர்ச்சி பாதையில் சிறப்பாக பயணிக்க நமது *CAT* சங்கம் என்றும் உங்களுக்கு 🤝 உறுதுணையாக இருக்கும் 🧘‍♂.
🙏நன்றி
*பொறி. கார்த்திகா*
State chief office administrator secretary Civil Engineers Association of Tamilnadu.
Thanjavur.
☎️9751988883, ☎️9751988884. 🌟💫🌠🎉👏💖


16/07/2025
🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT  பொறி. கலையரசன் அவர்களு...
12/06/2025

🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT பொறி. கலையரசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் மென்மேலும் தொழில் வளர்ச்சி சிறக்க 🎉 வாழ்த்துக்கள்.👍
தங்களின் தொழில் வளர்ச்சி பாதையில் என்று துணை நிற்கும் நமது CAT.
தமிழகத்தில் சிவில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் ஒரே சங்கம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கம் என சொல்வதில் மிக்க பெருமை கொள்கிறோம்.
உங்கள் மாவட்டத்தில் நீங்கள் தொழில் வாய்ப்புகள் பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
பொறி. தியாகராஜன்
🚀97519 88884,97519 88882
நன்றி
பொறி. பெரு. கணபதி
நிறுவனர்/ மாநில தலைவர்
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு
www.catengineers.com
www.catbuild.in
www.catcon.in

🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT  பொறி.கணேஷ் பாபு அவர்கள...
06/06/2025

🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT பொறி.கணேஷ் பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் மென்மேலும் தொழில் வளர்ச்சி சிறக்க 🎉 வாழ்த்துக்கள்.👍
தங்களின் தொழில் வளர்ச்சி பாதையில் என்று துணை நிற்கும் நமது CAT.
தமிழகத்தில் சிவில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் ஒரே சங்கம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கம் என சொல்வதில் மிக்க பெருமை கொள்கிறோம்.
உங்கள் மாவட்டத்தில் நீங்கள் தொழில் வாய்ப்புகள் பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
பொறி. தியாகராஜன்
9751988884
நன்றி
பொறி. பெரு. கணபதி
நிறுவனர்/ மாநில தலைவர்
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு
www.catengineers.com
www.catbuild.in
www.catcon.in

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு:

Share