18/01/2024
மருது சேனை தலைவர் கரு. ஆதிநாராயணத் தேவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை திருவாரூர் மாவட்ட மருதுசேனை கலந்தாய்வு கூட்டம் ,
மாவட்ட செயலாளர் திரு.மன்னை மூவேந்தன் தலைமையில் ,
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆதி.மகேஷ்வரன் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு.மருது பிரசன்னா இவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது...!!!
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்...!!!
நாள் : 19.01.2024
நேரம் : மாலை 6.30 மணி
இடம் : கோகுல் கன்ஸ்ட்ரக்ஸன்
மன்னார்குடி to மதுக்கூர் சாலை
வாழ்முனிஸ்வரன் கோவில் அருகில்