அண்ணா சரவணன்

அண்ணா சரவணன் நிறுவன தலைவர்
வெள்ளாளர் முன்னேற்ற கழகம்

இன்று தஞ்சையில் 1039 வது சதய விழா முன்னிட்டு மாமன்னர் இராஜராஜசோழன் அவர்களின் சிலைக்கு என் தலைமையில் மாலை அணிவித்து மரியா...
10/11/2024

இன்று தஞ்சையில் 1039 வது சதய விழா முன்னிட்டு மாமன்னர் இராஜராஜசோழன் அவர்களின் சிலைக்கு என் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்த போது உடன் சிவா மாவட்ட இளைஞர் அணி தலைவர் ‌ குடவாசல் சிற்பி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

#1039வது_சதயவிழா



#வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம்

இன்று சேவூர் பட்டக்காரர்  சோழியாண்டான் சோழர் சிவப்பிரகாசம் மற்றும் வரலாற்று ஆய்வு அறிஞர் முனைவர் நந்தர் இவர்களுடன் ஓர் க...
06/11/2024

இன்று
சேவூர் பட்டக்காரர் சோழியாண்டான் சோழர் சிவப்பிரகாசம் மற்றும் வரலாற்று ஆய்வு அறிஞர் முனைவர் நந்தர் இவர்களுடன்

ஓர் கலந்தாய்வு



#வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம்

நவம்பர் 18 சைவத்திருமகனார் ஐயா  ிதம்பரம்_பிள்ளை  #குருபூஜை        #வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம்
04/11/2024

நவம்பர் 18 சைவத்திருமகனார் ஐயா ிதம்பரம்_பிள்ளை #குருபூஜை





#வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம்

தங்களின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள்
04/11/2024

தங்களின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள்

11/09/2024
11/09/2024

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி. விக்ரமம் ;வாடியகாடு .
அருள்மிகு மதுரைவீரன் வெள்ளையம்மாள் பொன்னியம்மாள் திருமலையாட்சியம்மாள் முன்னடியார் திருவிழா பூஜையில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணா சரவணன் அவர்கள் கலந்துகொண்டு எல்லைதெய்வங்களை தரிசித்து விழாவினை சிறப்பித்து வைத்தார்.

19/08/2024
மதுரை ஆதீனம் 293 ஆவது குரு மகான் சன்னிதானம் சிவஞான பானு  ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிகர் பிரம்மச்சாரியா சுவாமிக...
19/08/2024

மதுரை ஆதீனம் 293 ஆவது குரு மகான் சன்னிதானம் சிவஞான பானு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிகர் பிரம்மச்சாரியா சுவாமிகளிடம் கோயமுத்தூரில் ஆசிர்வாதம் பெற்றபோது...


#வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம்

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when அண்ணா சரவணன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share